• May 06 2024

கொழும்பின் பல பகுதிகளில் நாளை நீண்ட நேட நீர்வெட்டு..! வெளியான அறிவிப்பு samugammedia

Chithra / Jun 22nd 2023, 5:17 pm
image

Advertisement

கொழும்பின் பல பகுதிகளில் நாளை(23) 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, நாளை காலை 8 மணி முதல் 16 மணித்தியாலங்களுக்கு இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு 11, 12, 12, 14, மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பின் பல பகுதிகளில் நாளை நீண்ட நேட நீர்வெட்டு. வெளியான அறிவிப்பு samugammedia கொழும்பின் பல பகுதிகளில் நாளை(23) 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.இதன்படி, நாளை காலை 8 மணி முதல் 16 மணித்தியாலங்களுக்கு இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, கொழும்பு 11, 12, 12, 14, மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement