• May 18 2024

பிறந்தநாளில் பெண் ஒருவருக்கு லொத்தர் சீட்டியில் அடித்த அதிர்ஷ்டம்! samugammedia

Chithra / Apr 22nd 2023, 8:32 am
image

Advertisement

கனடாவில் தனது பிறந்தநாளில் பெண் ஒருவருக்கு லொத்தர் சீட்டியில் கோடிக்கணக்கான பணம் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

ஒன்றாரியோவை சேர்ந்த ஸ்கை பேகருக்கு லொட்டோ 6/49ல் $100,000 மற்றும் $6 பரிசு தனித்தனியாக கிடைத்தது.

பிறந்தநாள் அன்று அவருக்கு பரிசு கிடைத்தலில் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

நான் இணைய மின்னஞ்சலை திறந்து பார்த்த போது $100,000 பரிசு விழுந்தது தெரிந்தது, என் பிறந்தநாளில் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

என்னால் இதை நம்பவே முடியவில்லை, பரிசு பணத்தில் கட்ட வேண்டிய கட்டணங்களை செலுத்துவதோடு என் தாயாருக்கும் கொடுப்பேன் என ஸ்கை கூறினார்.

பிறந்தநாளில் பெண் ஒருவருக்கு லொத்தர் சீட்டியில் அடித்த அதிர்ஷ்டம் samugammedia கனடாவில் தனது பிறந்தநாளில் பெண் ஒருவருக்கு லொத்தர் சீட்டியில் கோடிக்கணக்கான பணம் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.ஒன்றாரியோவை சேர்ந்த ஸ்கை பேகருக்கு லொட்டோ 6/49ல் $100,000 மற்றும் $6 பரிசு தனித்தனியாக கிடைத்தது.பிறந்தநாள் அன்று அவருக்கு பரிசு கிடைத்தலில் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.நான் இணைய மின்னஞ்சலை திறந்து பார்த்த போது $100,000 பரிசு விழுந்தது தெரிந்தது, என் பிறந்தநாளில் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.என்னால் இதை நம்பவே முடியவில்லை, பரிசு பணத்தில் கட்ட வேண்டிய கட்டணங்களை செலுத்துவதோடு என் தாயாருக்கும் கொடுப்பேன் என ஸ்கை கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement