• Jan 13 2026

கண்டியில் முற்றிலுமாக இடிந்து விழுந்த பல வீடுகள்; வாழ வழியின்றி தவிக்கும் மக்களின் கண்ணீர்..!

Chithra / Dec 9th 2025, 11:06 am
image


கண்டி - தெல்தோட்டை பகுதியில், அனர்த்தத்தால் பல வீடுகள் இடிந்து விழுந்ததுடன் அனைத்து பொருட்களும் அழிவடைந்து மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகம்கொடுத்துள்ளனர். 


இந்தப் பகுதிகளில் பல வீடுகள் முற்றிலுமாக இடிந்து விழுந்ததை காணக் கூடியதாக உள்ளது.


மேலும் இந்தப் பகுதிகளில் வசிப்பவர்கள்  வீடுகளை விட்டு பிற பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் தங்கள் வீடுகள் முற்றிலுமாக அழிந்துவிட்டதாகவும், இதுவரை எந்த அதிகாரியும் தங்களைப் பார்க்கவில்லை என்றும் குறித்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


கண்டியில் முற்றிலுமாக இடிந்து விழுந்த பல வீடுகள்; வாழ வழியின்றி தவிக்கும் மக்களின் கண்ணீர். கண்டி - தெல்தோட்டை பகுதியில், அனர்த்தத்தால் பல வீடுகள் இடிந்து விழுந்ததுடன் அனைத்து பொருட்களும் அழிவடைந்து மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகம்கொடுத்துள்ளனர். இந்தப் பகுதிகளில் பல வீடுகள் முற்றிலுமாக இடிந்து விழுந்ததை காணக் கூடியதாக உள்ளது.மேலும் இந்தப் பகுதிகளில் வசிப்பவர்கள்  வீடுகளை விட்டு பிற பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தங்கள் வீடுகள் முற்றிலுமாக அழிந்துவிட்டதாகவும், இதுவரை எந்த அதிகாரியும் தங்களைப் பார்க்கவில்லை என்றும் குறித்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement