• May 04 2024

எலான் மஸ்க்கை சந்தித்த பிரதமர் மோடி..!samugammedia

Sharmi / Jun 21st 2023, 10:28 am
image

Advertisement

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவருமான எலான் மஸ்க்கை இன்று சந்தித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


பிரதமர் மோடி நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக நேற்றையதினம்  அமெரிக்காவிற்கு  புறப்பட்டு சென்றுள்ளார்.

அங்கு அவர்  அமெரிக்க அதிபர்  ஜோ பைடனை சந்தித்து உரையாற்றிய பின்னர்  சந்திப்பின் போது வர்த்தகம், பாதுகாப்பு உட்பட  பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளது.

பின்னர், அமெரிக்க பாராளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுவார்.

இந்நிலையில்  இந்த அமெரிக்க பயணத்தின் போது நியூயார்க்கில் பிரதமர் மோடி,  பெரும் பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவருமான எலான் மஸ்க்கை இன்று சந்தித்துள்ளார்.

எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பின்னர் தற்பொழுதே பிரதமர் மோடி எலான் மஸ்க்கை முதன் முறையாக  சந்தித்துள்ளார்.

பிரதமர் மோடி குறித்த சந்திப்பு தொடர்பில் ருவிட்டர் பக்கத்தில் பதிவொன்றினையும் இட்டுள்ளார்.

எலான் மஸ்க்கை சந்தித்த பிரதமர் மோடி.samugammedia அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவருமான எலான் மஸ்க்கை இன்று சந்தித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,பிரதமர் மோடி நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக நேற்றையதினம்  அமெரிக்காவிற்கு  புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு அவர்  அமெரிக்க அதிபர்  ஜோ பைடனை சந்தித்து உரையாற்றிய பின்னர்  சந்திப்பின் போது வர்த்தகம், பாதுகாப்பு உட்பட  பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளது.பின்னர், அமெரிக்க பாராளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுவார். இந்நிலையில்  இந்த அமெரிக்க பயணத்தின் போது நியூயார்க்கில் பிரதமர் மோடி,  பெரும் பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவருமான எலான் மஸ்க்கை இன்று சந்தித்துள்ளார்.எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பின்னர் தற்பொழுதே பிரதமர் மோடி எலான் மஸ்க்கை முதன் முறையாக  சந்தித்துள்ளார்.பிரதமர் மோடி குறித்த சந்திப்பு தொடர்பில் ருவிட்டர் பக்கத்தில் பதிவொன்றினையும் இட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement