• May 04 2024

எதிர்கட்சி தலைவரிடம் ஜனாதிபதி விடுத்த கோரிக்கை! samugammedia

Chithra / Jul 3rd 2023, 5:46 pm
image

Advertisement

அரசியலை விட தேசிய நலன்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் வலியுறுத்தியுள்ளார்.

அம்பாந்தோட்டையில் இன்று இடம்பெற்ற “Amaraviru Abhiman 32 எனும் நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொருளாதார நெருக்கடியிலிருந்து கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டங்களில் ஈடுபடுமாறும் வலியுறுத்தியுள்ளார். 

எதிர்கட்சி தலைவரிடம் ஜனாதிபதி விடுத்த கோரிக்கை samugammedia அரசியலை விட தேசிய நலன்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் வலியுறுத்தியுள்ளார்.அம்பாந்தோட்டையில் இன்று இடம்பெற்ற “Amaraviru Abhiman 32 எனும் நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அத்துடன் பொருளாதார நெருக்கடியிலிருந்து கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டங்களில் ஈடுபடுமாறும் வலியுறுத்தியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement