• May 05 2024

யாழ் இளைஞர் யுவதிகளுக்கு அரிய வாய்ப்பு..! வெளியான தகவல்..!samugammedia

Sharmi / Jun 5th 2023, 11:12 am
image

Advertisement

யாழ்ப்பாணம் தொழிநுட்பவியல் கல்லூரியில் NVQ சான்றிதழிற்கான குறுங்கால கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அலுமினிய பொருள் உருவமைத்தல் தொழிநுட்பம், ஆடை தைத்தல் தொழிநுட்பம்,மோட்டார் வாகன வர்ணம் பூசுதல் தொழிநுட்பம், கணிய அளவை உதவியாளர், தகவல் தொடர்பாடல் தொழிநுட்பவியலாளர் மற்றும் கணனி கிராபிக் வடிவமைப்பாளர் போன்ற கற்கை நெறிகளை ஆரம்பிக்கப்படவுள்ளன.

குறித்த கற்கை நெறியினை பயில் விருப்புடையோர் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பிக்க முடியும்.

மேலும் இது தொடர்பாக மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு 021 222 2358, 021 221 2403 போன்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் அந்த நிறுவனத்தின் மேலதிக பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

யாழ் இளைஞர் யுவதிகளுக்கு அரிய வாய்ப்பு. வெளியான தகவல்.samugammedia யாழ்ப்பாணம் தொழிநுட்பவியல் கல்லூரியில் NVQ சான்றிதழிற்கான குறுங்கால கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அலுமினிய பொருள் உருவமைத்தல் தொழிநுட்பம், ஆடை தைத்தல் தொழிநுட்பம்,மோட்டார் வாகன வர்ணம் பூசுதல் தொழிநுட்பம், கணிய அளவை உதவியாளர், தகவல் தொடர்பாடல் தொழிநுட்பவியலாளர் மற்றும் கணனி கிராபிக் வடிவமைப்பாளர் போன்ற கற்கை நெறிகளை ஆரம்பிக்கப்படவுள்ளன. குறித்த கற்கை நெறியினை பயில் விருப்புடையோர் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பிக்க முடியும். மேலும் இது தொடர்பாக மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு 021 222 2358, 021 221 2403 போன்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் அந்த நிறுவனத்தின் மேலதிக பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement