• Mar 25 2025

இந்தாண்டு இதுவரை 27 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 22 பேர் பலி

Chithra / Mar 23rd 2025, 12:52 pm
image

 

2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம்  திகதி முதல் மார்ச் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 27 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த 27 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 22 பேர் கொல்லப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.  

வெலிகம, அஹுங்கல்ல, தெவிநுவர, கல்கிஸ்ஸ, தொடங்கொட, மன்னார், அம்பலாந்தோட்டை, காலி, கொட்டாஞ்சேனை, மினுவங்கொடை, மித்தெனிய, ஜா-எல, கம்பஹா, வெலிவேரிய, மிதிகம, அம்பலாங்கொட, தெவுந்தர உள்ளிட்ட பல பொலிஸ் பிரிவுகளில் இந்த 27 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 


இந்தாண்டு இதுவரை 27 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 22 பேர் பலி  2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம்  திகதி முதல் மார்ச் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 27 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த 27 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 22 பேர் கொல்லப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.  வெலிகம, அஹுங்கல்ல, தெவிநுவர, கல்கிஸ்ஸ, தொடங்கொட, மன்னார், அம்பலாந்தோட்டை, காலி, கொட்டாஞ்சேனை, மினுவங்கொடை, மித்தெனிய, ஜா-எல, கம்பஹா, வெலிவேரிய, மிதிகம, அம்பலாங்கொட, தெவுந்தர உள்ளிட்ட பல பொலிஸ் பிரிவுகளில் இந்த 27 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 

Advertisement

Advertisement

Advertisement