• May 05 2024

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்களால் பாதிக்கப்படும் இலங்கை மீனவர்கள் - கடல்தொழில் கூட்டுறவுச்சங்க சமாச பொதுச்சபை பிரதிநிதி ஒருவர் தெரிவிப்பு...!samugammedia

Anaath / Oct 31st 2023, 11:08 am
image

Advertisement

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு  இங்கே சந்தைப்படுத்தப்பட்டு இங்கே சந்தைப்படுத்தப்படு மீன்களால் இலங்கை மீன்விற்பனையாளர்களுக்கு பாரிய நஷ்டம் ஏற்படுவதாக வடமராட்சி வடக்கு கூட்டுறவுச்சங்க சமாச பொதுச்சபை பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார். 

வடமராட்சி வடக்கு கூட்டுறவுச்சங்க சமாச பொதுச்சபை பிரதிநிதிகள் மற்றும் கடல் தொழிலாளர்கள் மாரின் ஒன்று கூடல் ஒன்று இடம்பெற்றது இதன் போதே அவர்  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்களினுடைய மக்களினுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதனாலே மக்களினுடைய குறைபாடுகளை  நிவர்த்தி செய்வது தன எங்களினுடைய இந்த நோக்கம். 

முக்கியமாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு  இங்கே சந்தைப்படுத்தப்பட்ட மீன் சம்பந்தமாக இங்கே உள்ள மீனவர்களினுடைய மீனவர்களினுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக எங்களுக்கு புகார் செய்யப்பட்டது. 

ஏனெனில் இன்று கொழும்பு சந்தையிலே மீன் விற்கவும் முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. கூடுதலாக ஒரு கும்பிளாவோ அல்லது சூடை  மீனோ 100 ரூபாய்க்கு கூட விற்கக்கூடிய  நிலையில் கொழும்பு சந்தையில் நிலவரம் இல்லை. 

அந்த வகையில் எங்களுடைய மக்களினுடைய வாழ்வாதாரத்தை பாதிக்கின்ற வகையில் இந்த மீன் இறக்குமதி எங்களுக்கு ஒரு பெரிய பாரிய சவாலாக இருக்கின்றது. அதனாலே இனிமேலாவது இப்படியான மீன்களை இன்னொரு நாட்டிலிருந்து இறக்குமதி செய்து எங்களினுடைய மக்களினுடைய வாழ்வாதாரம் பாதிக்க கூடிய நிலைமைகளை இங்கு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்ற கோரிக்கைக்காகவே இந்த கூட்டத்தை இன்றைக்கு ஒழுங்கு செய்து கூடியிருக்கின்றோம்.

அந்த வகையில்  நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இனிமேலாவது எங்களுடைய மக்களுக்கு இப்படியான பிரச்சினைகளை கொடுக்காது இங்கு அறுபடை செய்யப்படும் மீன், அல்லது அறுபடை செய்யபடாத  மீன் என்ற பேதம் இல்லாமல் இந்த சந்தையிலே வெளிநாட்டு மீனை கொண்டு வந்து விற்பனை  செய்து எங்களினுடைய சந்தையில் உள்ள எங்களினுடைய மீன்களை விற்பனை செய்யாமல் இடையூறுகளை  ஏற்படுத்தக்கூடிய வகையில் வெளிநாட்டு மீன்களை இந்த கு இறக்குமதி செய்ய வேண்டாம் என்று தயவாக சம்பந்தப்பட்டவர்களை நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். 

முக்கியமாக எங்களுடைய அமைச்சர் ஐயா அவர்கள்தான் இதனை செய்வார் என்ற கேள்விக்குறிகூட எங்களுக்கு இருக்கிறது. அந்த வகையில் அமைச்சரையும் நாங்கள் தயவாக வேண்டிக்கொள்கிறோம். 

இப்படியான நடவடிக்கைகளை இனிமேல் செய்யாதிருக்குமாறு தயவாக வேண்டிக்கொள்கிறோம். என அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்களால் பாதிக்கப்படும் இலங்கை மீனவர்கள் - கடல்தொழில் கூட்டுறவுச்சங்க சமாச பொதுச்சபை பிரதிநிதி ஒருவர் தெரிவிப்பு.samugammedia சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு  இங்கே சந்தைப்படுத்தப்பட்டு இங்கே சந்தைப்படுத்தப்படு மீன்களால் இலங்கை மீன்விற்பனையாளர்களுக்கு பாரிய நஷ்டம் ஏற்படுவதாக வடமராட்சி வடக்கு கூட்டுறவுச்சங்க சமாச பொதுச்சபை பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார். வடமராட்சி வடக்கு கூட்டுறவுச்சங்க சமாச பொதுச்சபை பிரதிநிதிகள் மற்றும் கடல் தொழிலாளர்கள் மாரின் ஒன்று கூடல் ஒன்று இடம்பெற்றது இதன் போதே அவர்  இவ்வாறு தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,எங்களினுடைய மக்களினுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதனாலே மக்களினுடைய குறைபாடுகளை  நிவர்த்தி செய்வது தன எங்களினுடைய இந்த நோக்கம். முக்கியமாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு  இங்கே சந்தைப்படுத்தப்பட்ட மீன் சம்பந்தமாக இங்கே உள்ள மீனவர்களினுடைய மீனவர்களினுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக எங்களுக்கு புகார் செய்யப்பட்டது. ஏனெனில் இன்று கொழும்பு சந்தையிலே மீன் விற்கவும் முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. கூடுதலாக ஒரு கும்பிளாவோ அல்லது சூடை  மீனோ 100 ரூபாய்க்கு கூட விற்கக்கூடிய  நிலையில் கொழும்பு சந்தையில் நிலவரம் இல்லை. அந்த வகையில் எங்களுடைய மக்களினுடைய வாழ்வாதாரத்தை பாதிக்கின்ற வகையில் இந்த மீன் இறக்குமதி எங்களுக்கு ஒரு பெரிய பாரிய சவாலாக இருக்கின்றது. அதனாலே இனிமேலாவது இப்படியான மீன்களை இன்னொரு நாட்டிலிருந்து இறக்குமதி செய்து எங்களினுடைய மக்களினுடைய வாழ்வாதாரம் பாதிக்க கூடிய நிலைமைகளை இங்கு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்ற கோரிக்கைக்காகவே இந்த கூட்டத்தை இன்றைக்கு ஒழுங்கு செய்து கூடியிருக்கின்றோம்.அந்த வகையில்  நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இனிமேலாவது எங்களுடைய மக்களுக்கு இப்படியான பிரச்சினைகளை கொடுக்காது இங்கு அறுபடை செய்யப்படும் மீன், அல்லது அறுபடை செய்யபடாத  மீன் என்ற பேதம் இல்லாமல் இந்த சந்தையிலே வெளிநாட்டு மீனை கொண்டு வந்து விற்பனை  செய்து எங்களினுடைய சந்தையில் உள்ள எங்களினுடைய மீன்களை விற்பனை செய்யாமல் இடையூறுகளை  ஏற்படுத்தக்கூடிய வகையில் வெளிநாட்டு மீன்களை இந்த கு இறக்குமதி செய்ய வேண்டாம் என்று தயவாக சம்பந்தப்பட்டவர்களை நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். முக்கியமாக எங்களுடைய அமைச்சர் ஐயா அவர்கள்தான் இதனை செய்வார் என்ற கேள்விக்குறிகூட எங்களுக்கு இருக்கிறது. அந்த வகையில் அமைச்சரையும் நாங்கள் தயவாக வேண்டிக்கொள்கிறோம். இப்படியான நடவடிக்கைகளை இனிமேல் செய்யாதிருக்குமாறு தயவாக வேண்டிக்கொள்கிறோம். என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement