• May 06 2024

சர்வதேசத்தின் பாராட்டைப் பெற்ற இலங்கையின் பாற்சோறு..!

Tamil nila / Apr 24th 2024, 9:31 pm
image

Advertisement

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சாவிந்திரி பெரேரா, அவுஸ்திரேலியாவின் சமையல் போட்டியான ‘MasterChef Australia’ இல் இலங்கையின் பாரம்பரிய உணவான ‘பாற்சோறை ‘ சமைத்து பாராட்டு சென்றுள்ளார்.

இலங்கையின் பாரம்பரிய காலை உணவின் விளக்கக்காட்சி மற்றும் சுவைக்காக அவர் நடுவர்களால் பாராட்டப்பட்டார், நடுவர்களில் ஒருவர் ‘இது ஒரு ஓவியம் போன்றது’ என்று கூறினார்.

‘சவ்’ என்று அன்புடன் அழைக்கப்படும் சாவிந்திரி பெரேரா, பால்சோறு மற்றும் இலங்கைகருப்பட்டி சேர்க்கப்பட்ட தேங்காய் துருவல் ஆகியவற்றை வழங்கினார்.

அவரது உணவை ‘ஒரு கொண்டாட்டத்திற்கு’ ஒப்பிட்ட நடுவர்கள், ‘சிறப்பான  நல்ல இலங்கை உணவு’ வழங்கியதற்காக அவரை பாராட்டினர்.






சர்வதேசத்தின் பாராட்டைப் பெற்ற இலங்கையின் பாற்சோறு. இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சாவிந்திரி பெரேரா, அவுஸ்திரேலியாவின் சமையல் போட்டியான ‘MasterChef Australia’ இல் இலங்கையின் பாரம்பரிய உணவான ‘பாற்சோறை ‘ சமைத்து பாராட்டு சென்றுள்ளார்.இலங்கையின் பாரம்பரிய காலை உணவின் விளக்கக்காட்சி மற்றும் சுவைக்காக அவர் நடுவர்களால் பாராட்டப்பட்டார், நடுவர்களில் ஒருவர் ‘இது ஒரு ஓவியம் போன்றது’ என்று கூறினார்.‘சவ்’ என்று அன்புடன் அழைக்கப்படும் சாவிந்திரி பெரேரா, பால்சோறு மற்றும் இலங்கைகருப்பட்டி சேர்க்கப்பட்ட தேங்காய் துருவல் ஆகியவற்றை வழங்கினார்.அவரது உணவை ‘ஒரு கொண்டாட்டத்திற்கு’ ஒப்பிட்ட நடுவர்கள், ‘சிறப்பான  நல்ல இலங்கை உணவு’ வழங்கியதற்காக அவரை பாராட்டினர்.

Advertisement

Advertisement

Advertisement