• May 04 2024

அரச மருந்தாளர் சங்கத்தினரால் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுப்பு..!samugammedia

Sharmi / Jun 16th 2023, 1:19 pm
image

Advertisement

மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் 23 மருந்தாளா்களை இடமாற்றம் செய்தமைக்கு எதிராக நாடளாவிய ரீதியில் இன்று (16) காலை 08 மணி முதல் அரச மருந்தாளர் சங்கம் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளது.

இதன் காரணமாக பல வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச மருந்தாளர் சங்கத்தினரால் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுப்பு.samugammedia மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் 23 மருந்தாளா்களை இடமாற்றம் செய்தமைக்கு எதிராக நாடளாவிய ரீதியில் இன்று (16) காலை 08 மணி முதல் அரச மருந்தாளர் சங்கம் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளது.இதன் காரணமாக பல வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement