• Jan 19 2025

மன்னார் நீதிமன்றிற்கு முன்பாக மர்மநபர்கள் துப்பாக்கி சூடு - மூவர் படுகாயம்

Tharmini / Jan 16th 2025, 10:23 am
image

மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்று (16) காலை துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றதால் அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மன்னார் நீதி மன்றத்திற்கு வழக்கு விசாரணை ஒன்றுக்காக வருகை தந்த மூவரே மேற்படி மோட்டார் சைக்கிளில் வருகை தந்த நபர்களால் சுடப்பட்ட நிலையில் ஆபத்தான நிலையில் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்

.துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்ட நபர்கள் தப்பி சென்ற நிலையில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணை ஒன்றுக்காக வருகை தந்த மூவர் மீது  மோட்டார் சைக்கிளில் வருகை தந்த நபர்கள் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளனர்.

துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்ட நபர்கள் தப்பி சென்ற நிலையில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.




மன்னார் நீதிமன்றிற்கு முன்பாக மர்மநபர்கள் துப்பாக்கி சூடு - மூவர் படுகாயம் மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்று (16) காலை துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றதால் அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.மன்னார் நீதி மன்றத்திற்கு வழக்கு விசாரணை ஒன்றுக்காக வருகை தந்த மூவரே மேற்படி மோட்டார் சைக்கிளில் வருகை தந்த நபர்களால் சுடப்பட்ட நிலையில் ஆபத்தான நிலையில் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்ட நபர்கள் தப்பி சென்ற நிலையில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.மன்னார் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணை ஒன்றுக்காக வருகை தந்த மூவர் மீது  மோட்டார் சைக்கிளில் வருகை தந்த நபர்கள் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளனர்.துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்ட நபர்கள் தப்பி சென்ற நிலையில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement