• May 05 2024

நான்காம் தர மாணவனை கடுமையாக தாக்கிய ஆசிரியர்..! மாணவன் வைத்தியசாலையில்..! samugammedia

Chithra / Nov 7th 2023, 8:52 am
image

Advertisement

 

பொகவந்தலாவையில் உள்ள பாடசாலையொன்றின் ஆசிரியரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில், மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலையின் நான்காம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் மீதே, இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை காவல்துறையில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த மாணவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில், பொகவந்தலாவை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நான்காம் தர மாணவனை கடுமையாக தாக்கிய ஆசிரியர். மாணவன் வைத்தியசாலையில். samugammedia  பொகவந்தலாவையில் உள்ள பாடசாலையொன்றின் ஆசிரியரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில், மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த பாடசாலையின் நான்காம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் மீதே, இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை காவல்துறையில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.காயமடைந்த மாணவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில், பொகவந்தலாவை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement