2023 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலியா தனதாக்கிக் கொண்டது.
43 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்று 06 விக்கெட்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா கிண்ணத்தை தனதாக்கியது.
அவுஸ்திரேலியா அணி சார்பில் ட்ரவிஸ் ஹெட் 137 ஓட்டங்களை பெற்று, அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு வலுச் சேர்த்தார்.
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக் கிண்ண போட்டியின் இறுதி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 240 ஓட்டங்களை பெற்றது.
இந்திய அணி சார்பில் KL ராகுல் 66 ஓட்டங்களையும், விராட் கோஹ்லி 54 ஓட்டங்களையும் பெற்றனர்.
2023 கிரிக்கெட் உலகக் கிண்ணம் அவுஸ்திரேலியா வசமானதுsamugammedia 2023 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலியா தனதாக்கிக் கொண்டது.43 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்று 06 விக்கெட்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா கிண்ணத்தை தனதாக்கியது.அவுஸ்திரேலியா அணி சார்பில் ட்ரவிஸ் ஹெட் 137 ஓட்டங்களை பெற்று, அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு வலுச் சேர்த்தார்.அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக் கிண்ண போட்டியின் இறுதி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 240 ஓட்டங்களை பெற்றது.இந்திய அணி சார்பில் KL ராகுல் 66 ஓட்டங்களையும், விராட் கோஹ்லி 54 ஓட்டங்களையும் பெற்றனர்.