• Nov 13 2025

வேளாண்மைகளுக்கு சேதம் விளைவித்த 65 மாடுகளின் நிலை

Chithra / Nov 12th 2025, 7:25 pm
image


திருகோணமலை, பாட்டாளிபுரம் பகுதியில் செய்கைபண்ணப்பட்ட வேளாண்மைகளை துவம்சம் செய்த 65 மாடுகள் விவசாய சம்மேளனத்தினல் பிடிக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளது.

பாட்டாளிபுரம் -காயண்கேணி, வேலப் பெருமாள் வெளிகளில் உட்புகுந்து வேளாண்மைகளுக்கு சேதம் விளைவித்த மாடுகளே இவ்வாறு  விவசாய சங்கத்தினால் பிடிக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளது.

மாடுகளால் விவசாயத்துக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாய உத்தியோகத்தர்கள் வந்து பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு  பாதிப்புக்கான நஷ்ட ஈட்டினை பெற்றுத்தரும் வரை அடைத்து வைக்கப்பட்டுள்ள மாடுகளை விட மாட்டோம் என பாட்டாளிபுரம் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.  


வேளாண்மைகளுக்கு சேதம் விளைவித்த 65 மாடுகளின் நிலை திருகோணமலை, பாட்டாளிபுரம் பகுதியில் செய்கைபண்ணப்பட்ட வேளாண்மைகளை துவம்சம் செய்த 65 மாடுகள் விவசாய சம்மேளனத்தினல் பிடிக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளது.பாட்டாளிபுரம் -காயண்கேணி, வேலப் பெருமாள் வெளிகளில் உட்புகுந்து வேளாண்மைகளுக்கு சேதம் விளைவித்த மாடுகளே இவ்வாறு  விவசாய சங்கத்தினால் பிடிக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளது.மாடுகளால் விவசாயத்துக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாய உத்தியோகத்தர்கள் வந்து பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு  பாதிப்புக்கான நஷ்ட ஈட்டினை பெற்றுத்தரும் வரை அடைத்து வைக்கப்பட்டுள்ள மாடுகளை விட மாட்டோம் என பாட்டாளிபுரம் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.  

Advertisement

Advertisement

Advertisement