• May 07 2024

127 மணி நேரம் நடனமாடி சாதனை படைத்த சிறுமி...!வாய் பிளக்கும் மக்கள்...!samugammedia

Sharmi / Jun 16th 2023, 3:53 pm
image

Advertisement

சிறுமி ஒருவர் 127 மணி நேரங்கள் நடமானமாடி உலக சாதனை படைத்து அனைவரையும் தன் பக்கம்  ஈர்த்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் சேர்ந்த லத்தூரை சேர்ந்த சிருஷ்டி சுதிர் ஜக்தாப் என்ற 16 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

சிருஷ்டி சுதிர் ஜக்தாப், கடந்த மே மாதம் 29 ஆம் திகதி  முதல் ஜூன் மாதம் 3 ஆம் திகதி வரை 5 நாட்கள் (127 மணி நேரம்) இந்திய பாரம்பரிய நடனங்களில் ஒன்றான கட்ட நடனமாடியுள்ளார்.

இந்த சிறுமிக்கு முன்னர் கடந்த 2018 இல்  நேபாள நடன கலைஞரான பந்தனா 126 மணிநேரம் நடனமாடி உலக சாதனை படைத்திருந்தார்.

இந்நிலையில், குறித்த சிறுமி 127 மணி நேரங்கள் தொடர்ந்து நடமாடி முன்னைய சாதனையை முறித்துள்ளார்.

மேலும் சிருஷ்டி சுதிர் ஜக்தாப் , 127 மணி நேரம் நடனம் ஆடிய பொழுது  ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 5 நிமிட இடைவெளி மட்டுமே எடுத்துக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


127 மணி நேரம் நடனமாடி சாதனை படைத்த சிறுமி.வாய் பிளக்கும் மக்கள்.samugammedia சிறுமி ஒருவர் 127 மணி நேரங்கள் நடமானமாடி உலக சாதனை படைத்து அனைவரையும் தன் பக்கம்  ஈர்த்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் சேர்ந்த லத்தூரை சேர்ந்த சிருஷ்டி சுதிர் ஜக்தாப் என்ற 16 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். சிருஷ்டி சுதிர் ஜக்தாப், கடந்த மே மாதம் 29 ஆம் திகதி  முதல் ஜூன் மாதம் 3 ஆம் திகதி வரை 5 நாட்கள் (127 மணி நேரம்) இந்திய பாரம்பரிய நடனங்களில் ஒன்றான கட்ட நடனமாடியுள்ளார். இந்த சிறுமிக்கு முன்னர் கடந்த 2018 இல்  நேபாள நடன கலைஞரான பந்தனா 126 மணிநேரம் நடனமாடி உலக சாதனை படைத்திருந்தார். இந்நிலையில், குறித்த சிறுமி 127 மணி நேரங்கள் தொடர்ந்து நடமாடி முன்னைய சாதனையை முறித்துள்ளார். மேலும் சிருஷ்டி சுதிர் ஜக்தாப் , 127 மணி நேரம் நடனம் ஆடிய பொழுது  ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 5 நிமிட இடைவெளி மட்டுமே எடுத்துக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement