• May 18 2024

இலங்கையில் மிக அரிய யானை சண்டை! samugammedia

Chithra / Aug 1st 2023, 8:50 pm
image

Advertisement

மிஹிந்தலை - மஹகனதராவ குளம் காட்டுப்பகுதிக்கு அண்மித்த பொத்தானை பிரதேசத்தில்  மிக அரிய யானை சண்டை ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று யானைகள் 2 கடும் சண்டையில் ஈடுபட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சண்டை நீடித்ததாக மக்கள் தெரிவித்தனர்.

இந்தச் சண்டையினால் அண்மைய பிரதேசம் முழுவதும் புழுதியால் மூடப்பட்டுள்ளதாக மிஹிந்தலையின் பாரம்பரிய உள்ளூர் வைத்தியர் சோமரத்ன தெரிவித்துள்ளார்.

யானைகள் 2 சண்டையிடும் காட்சி மிகவும் அரிதாகவே ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கையில் மிக அரிய யானை சண்டை samugammedia மிஹிந்தலை - மஹகனதராவ குளம் காட்டுப்பகுதிக்கு அண்மித்த பொத்தானை பிரதேசத்தில்  மிக அரிய யானை சண்டை ஒன்று இடம்பெற்றுள்ளது.நேற்று யானைகள் 2 கடும் சண்டையில் ஈடுபட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சண்டை நீடித்ததாக மக்கள் தெரிவித்தனர்.இந்தச் சண்டையினால் அண்மைய பிரதேசம் முழுவதும் புழுதியால் மூடப்பட்டுள்ளதாக மிஹிந்தலையின் பாரம்பரிய உள்ளூர் வைத்தியர் சோமரத்ன தெரிவித்துள்ளார்.யானைகள் 2 சண்டையிடும் காட்சி மிகவும் அரிதாகவே ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement