• May 18 2024

அமெரிக்க டொலருக்கு எதிராக வலுப்பெற்ற ரூபாவின் பெறுமதி..! samugammedia

Chithra / May 4th 2023, 9:32 am
image

Advertisement

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 12.9 வீதத்தினால் வலுவடைந்துள்ளது.

இந்த ஆண்டு ஆரம்பம் முதல் கடந்த ஏப்ரல் மாதம் 28ம் திகதி வரையில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இவ்வாறு வலுவடைந்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டில் டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி 44.8 வீதத்தினால் வீழ்ச்சியடைந்திருந்தது.

அமெரிக்க டொலருக்கு எதிராக மட்டுமன்றி ஏனைய சில வெளிநாட்டு நாணய அலகுகளுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றுள்ளது.

யூரோவிற்கு எதிரான ரூபாவின் பெறுமதி 9.1 வீதத்தினாலும், ஸ்ரேலிங் பவுண்ட்டுக்கு எதிரான ரூபாவின் பெறுமதி 8.8 வீதத்தினாலும், ஜப்பானிய யெண்ணுக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 14.2 வீதத்தினாலும், அவுஸ்திரேலிய டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 15.1 வீதத்தினாலும், இந்திய ரூபாவிற்கு நிகரான ரூபாவின் பெறுமதி 11.4 வீதத்தினாலும் வலுப்பெற்றுள்ளது. 

அமெரிக்க டொலருக்கு எதிராக வலுப்பெற்ற ரூபாவின் பெறுமதி. samugammedia அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 12.9 வீதத்தினால் வலுவடைந்துள்ளது.இந்த ஆண்டு ஆரம்பம் முதல் கடந்த ஏப்ரல் மாதம் 28ம் திகதி வரையில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இவ்வாறு வலுவடைந்துள்ளது.கடந்த 2022ஆம் ஆண்டில் டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி 44.8 வீதத்தினால் வீழ்ச்சியடைந்திருந்தது.அமெரிக்க டொலருக்கு எதிராக மட்டுமன்றி ஏனைய சில வெளிநாட்டு நாணய அலகுகளுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றுள்ளது.யூரோவிற்கு எதிரான ரூபாவின் பெறுமதி 9.1 வீதத்தினாலும், ஸ்ரேலிங் பவுண்ட்டுக்கு எதிரான ரூபாவின் பெறுமதி 8.8 வீதத்தினாலும், ஜப்பானிய யெண்ணுக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 14.2 வீதத்தினாலும், அவுஸ்திரேலிய டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 15.1 வீதத்தினாலும், இந்திய ரூபாவிற்கு நிகரான ரூபாவின் பெறுமதி 11.4 வீதத்தினாலும் வலுப்பெற்றுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement