• May 06 2024

Chithra / May 20th 2023, 6:18 am
image

Advertisement

மேஷம்


ஆதாயம் அடைவதற்காக குறுக்கு வழியைத் தேர்ந்தெடுக்காதீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் லாபம் பெற மாட்டீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களில் அதிகம் ஈடுபடாதீர்கள். சுவாசக் கோளாறு ஏற்பட்டு சிரமப்படுவீர்கள். நட்பு வட்டங்களால் நல்ல அனுபவங்களைக் கற்றுக் கொள்வீர்கள். அரசு வேலையில் மேலதிகாரிகளின் இடையூறுகளை எதிர்கொள்வீர்கள்.

ரிஷபம்


அவசியமான காரியங்களுக்கு அதிகமாகச் செலவு செய்வீர்கள். ஒரு முறைக்கு இரு முறை அலைந்து வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் மருத்துவச் செலவு செய்வீர்கள். பூர்வீகச் சொத்துக்குப் போராட்டம் நடத்துவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு உண்டாகி வீட்டை விட்டு வெளியேறுவீர்கள். போதைப் பழக்கத்தால் தேவை இல்லாத சிக்கலில் சிக்குவீர்கள்.

மிதுனம்


நிலையான வருமானம் பெறுவதற்கு திட்டம் தீட்டுவீர்கள். பெரியோர்களின் உதவியால் பொருள் சேர்க்கையை அதிகரிப்பீர்கள். சகோதர உறவுகளில் இருந்த பிரச்சனையை நீக்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதியான போக்கை நிலைநாட்டுவீர்கள். அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதில் ஓரளவு வெற்றி பெறுவீர்கள்.

கடகம்


பலவழிகளில் பண வரவுக்கு வழி செய்வீர்கள். செய்ய வேண்டிய வேலைகளைத் தடையில்லாமல் முடிப்பீர்கள். ஆண் பெண் பழக்கத்தில் சிக்கலில் மாட்டுவீர்கள். கல்விக்காக வெளிநாடு செல்வீர்கள். நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புக்கு மருத்துவ பரிசோதனை செய்வீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான வங்கி வாய்ப்புகளை உருவாக்குவீர்கள்.

சிம்மம்


மனக்குழப்பத்தால் தூக்கத்தை தொலைப்பீர்கள். தேவையற்ற பிரச்சனைகளை மனதிலிருந்து தூக்கி எறிவீர்கள். முடங்கிப்போன உங்கள் தொழிலை முன்னேற்ற பாடுபடுவீர்கள். அரசுப்பணியில் இடமாற்றம் பெறுவீர்கள். காதலி வேலை மாறுவதற்கு முயற்சி செய்வீர்கள். உறவுகளின் நம்பகத்தன்மையை இழப்பீர்கள். தடைபட்ட கல்வியைத் தொடர்வீர்கள்.

கன்னி


வியாபாரக் கூட்டாளிகளிடம் விழிப்புணர்வோடு இருக்க மறக்காதீர்கள். மற்றவர்கள் பிரச்சனைகளில் மல்லுக்கட்டி நிற்காதீர்கள். கொடுக்கல் வாங்கல் தொழிலில் இரு மடங்கு எச்சரிக்கையாக செயல்படுவீர்கள். வாகனங்களில் ஏற்பட்ட பழுதை சரி செய்வீர்கள். சந்திராஷ்டம நாள். எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள்.

துலாம்


கமிஷன் வியாபாரத்தில் கணிசமான லாபம் பெறுவீர்கள். கட்டுமானத் தொழிலை விறுவிறுப்பாக நடத்துவீர்கள். நில விற்பனையில் எதிர்பாராத லாபம் அடைவீர்கள். திருமண விஷயங்களில் இருந்த சிக்கலை பேச்சுவார்த்தையில் தீர்ப்பீர்கள். உயர் அதிகாரிகள் அன்பால் உற்சாகமாக வேலை பார்ப்பீர்கள். வியாபாரத்தை விறுவிறுப்பாக நடத்துவீர்கள் .

விருச்சிகம்


"நெஞ்சம் உண்டு... நேர்மை உண்டு... ஓடு ராஜா" என உங்கள் போக்கில் காரியம் செய்வீர்கள். தொழிலுக்கு இடையூறாக இருப்பதை வெட்டி எறிவீர்கள். எந்தக் காரியத்திலும் ஆலோசித்து இறங்குவீர்கள். வெளியூர்ப் பயணங்களில் சாமர்த்தியமாக ஆர்டர் பிடிப்பீர்கள். பங்குச்சந்தையில் வியூகம் அமைத்து வெற்றி பெறுவீர்கள். பழைய கடன்களை சிரமப்பட்டு அடைப்பீர்கள்.

தனுசு


உங்களுடைய புத்திசாலித்தனத்தால் வருமானத்தைப் பெருக்குவீர்கள். என்ன தடை வந்தாலும் தாண்டிச் செல்வீர்கள். குடும்ப நன்மைக்காக கடுமையாக உழைப்பீர்கள். வசதியான வீட்டுக்கு இடம் மாறுதல் செய்வீர்கள். மருத்துவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் தொழிலில் மேன்மை அடைவீர்கள். பணத்தின் மதிப்பை இந்த நேரத்தில் நன்கு உணர்வீர்கள்.

மகரம்


தொழிலுக்கு வேண்டிய முதலீடுகளை வங்கி மூலம் பெறுவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பை பெறுவீர்கள். உறவினர்கள் செய்யும் உள்குத்து வேலையால் குடும்பத்தில் உண்டான பிரச்சனையை சரிபடுத்துவீர்கள். தொழிலை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை செய்வீர்கள். தனியார் நிறுவனத்தில் தகுதியான சம்பளம் பெறுவீர்கள்.

கும்பம்


"போனால் போகட்டும் போடா" என்ற மனநிலையில் இருப்பீர்கள். உங்கள் உழைப்பை குடும்பத்தில் உள்ளவர்கள் புரிந்து கொள்ளாததால் வேதனைப்படுவீர்கள். சகோதர உறவுகளால் சங்கடங்களைச் சந்திப்பீர்கள். நம்பியவர்கள் சில நேரம் துரோகிகளாக மாறினாலும் அதையும் சமாளித்து நிமிர்ந்து நிற்பீர்கள். இரவு பகல் பாராமல் வேலை பார்ப்பீர்கள்.

மீனம்


"காசேதான் கடவுளப்பா" என்று பணத்தைத் தேடி ஓடுவீர்கள். கடந்த கால கஷ்டத்தை விலக்க பாடுபடுவீர்கள். வியாபாரத்தை சீராக நடத்தி வருமானத்தை பெருக்கி மகிழ்ச்சியடைவீர்கள். நண்பர்களின் உதவியால் தொழிலில் வெற்றி பெறுவீர்கள். வெளியூர் பயணங்களில் புதிய ஆர்டர்களை பெறுவீர்கள். சகோதரிக்கு பண உதவி செய்வீர்கள்.

இன்றைய ராசி பலன் 20.05.2023 samugammedia மேஷம்ஆதாயம் அடைவதற்காக குறுக்கு வழியைத் தேர்ந்தெடுக்காதீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் லாபம் பெற மாட்டீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களில் அதிகம் ஈடுபடாதீர்கள். சுவாசக் கோளாறு ஏற்பட்டு சிரமப்படுவீர்கள். நட்பு வட்டங்களால் நல்ல அனுபவங்களைக் கற்றுக் கொள்வீர்கள். அரசு வேலையில் மேலதிகாரிகளின் இடையூறுகளை எதிர்கொள்வீர்கள்.ரிஷபம்அவசியமான காரியங்களுக்கு அதிகமாகச் செலவு செய்வீர்கள். ஒரு முறைக்கு இரு முறை அலைந்து வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் மருத்துவச் செலவு செய்வீர்கள். பூர்வீகச் சொத்துக்குப் போராட்டம் நடத்துவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு உண்டாகி வீட்டை விட்டு வெளியேறுவீர்கள். போதைப் பழக்கத்தால் தேவை இல்லாத சிக்கலில் சிக்குவீர்கள்.மிதுனம்நிலையான வருமானம் பெறுவதற்கு திட்டம் தீட்டுவீர்கள். பெரியோர்களின் உதவியால் பொருள் சேர்க்கையை அதிகரிப்பீர்கள். சகோதர உறவுகளில் இருந்த பிரச்சனையை நீக்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதியான போக்கை நிலைநாட்டுவீர்கள். அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதில் ஓரளவு வெற்றி பெறுவீர்கள்.கடகம்பலவழிகளில் பண வரவுக்கு வழி செய்வீர்கள். செய்ய வேண்டிய வேலைகளைத் தடையில்லாமல் முடிப்பீர்கள். ஆண் பெண் பழக்கத்தில் சிக்கலில் மாட்டுவீர்கள். கல்விக்காக வெளிநாடு செல்வீர்கள். நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புக்கு மருத்துவ பரிசோதனை செய்வீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான வங்கி வாய்ப்புகளை உருவாக்குவீர்கள்.சிம்மம்மனக்குழப்பத்தால் தூக்கத்தை தொலைப்பீர்கள். தேவையற்ற பிரச்சனைகளை மனதிலிருந்து தூக்கி எறிவீர்கள். முடங்கிப்போன உங்கள் தொழிலை முன்னேற்ற பாடுபடுவீர்கள். அரசுப்பணியில் இடமாற்றம் பெறுவீர்கள். காதலி வேலை மாறுவதற்கு முயற்சி செய்வீர்கள். உறவுகளின் நம்பகத்தன்மையை இழப்பீர்கள். தடைபட்ட கல்வியைத் தொடர்வீர்கள்.கன்னிவியாபாரக் கூட்டாளிகளிடம் விழிப்புணர்வோடு இருக்க மறக்காதீர்கள். மற்றவர்கள் பிரச்சனைகளில் மல்லுக்கட்டி நிற்காதீர்கள். கொடுக்கல் வாங்கல் தொழிலில் இரு மடங்கு எச்சரிக்கையாக செயல்படுவீர்கள். வாகனங்களில் ஏற்பட்ட பழுதை சரி செய்வீர்கள். சந்திராஷ்டம நாள். எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள்.துலாம்கமிஷன் வியாபாரத்தில் கணிசமான லாபம் பெறுவீர்கள். கட்டுமானத் தொழிலை விறுவிறுப்பாக நடத்துவீர்கள். நில விற்பனையில் எதிர்பாராத லாபம் அடைவீர்கள். திருமண விஷயங்களில் இருந்த சிக்கலை பேச்சுவார்த்தையில் தீர்ப்பீர்கள். உயர் அதிகாரிகள் அன்பால் உற்சாகமாக வேலை பார்ப்பீர்கள். வியாபாரத்தை விறுவிறுப்பாக நடத்துவீர்கள் .விருச்சிகம்"நெஞ்சம் உண்டு. நேர்மை உண்டு. ஓடு ராஜா" என உங்கள் போக்கில் காரியம் செய்வீர்கள். தொழிலுக்கு இடையூறாக இருப்பதை வெட்டி எறிவீர்கள். எந்தக் காரியத்திலும் ஆலோசித்து இறங்குவீர்கள். வெளியூர்ப் பயணங்களில் சாமர்த்தியமாக ஆர்டர் பிடிப்பீர்கள். பங்குச்சந்தையில் வியூகம் அமைத்து வெற்றி பெறுவீர்கள். பழைய கடன்களை சிரமப்பட்டு அடைப்பீர்கள்.தனுசுஉங்களுடைய புத்திசாலித்தனத்தால் வருமானத்தைப் பெருக்குவீர்கள். என்ன தடை வந்தாலும் தாண்டிச் செல்வீர்கள். குடும்ப நன்மைக்காக கடுமையாக உழைப்பீர்கள். வசதியான வீட்டுக்கு இடம் மாறுதல் செய்வீர்கள். மருத்துவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் தொழிலில் மேன்மை அடைவீர்கள். பணத்தின் மதிப்பை இந்த நேரத்தில் நன்கு உணர்வீர்கள்.மகரம்தொழிலுக்கு வேண்டிய முதலீடுகளை வங்கி மூலம் பெறுவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பை பெறுவீர்கள். உறவினர்கள் செய்யும் உள்குத்து வேலையால் குடும்பத்தில் உண்டான பிரச்சனையை சரிபடுத்துவீர்கள். தொழிலை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை செய்வீர்கள். தனியார் நிறுவனத்தில் தகுதியான சம்பளம் பெறுவீர்கள்.கும்பம்"போனால் போகட்டும் போடா" என்ற மனநிலையில் இருப்பீர்கள். உங்கள் உழைப்பை குடும்பத்தில் உள்ளவர்கள் புரிந்து கொள்ளாததால் வேதனைப்படுவீர்கள். சகோதர உறவுகளால் சங்கடங்களைச் சந்திப்பீர்கள். நம்பியவர்கள் சில நேரம் துரோகிகளாக மாறினாலும் அதையும் சமாளித்து நிமிர்ந்து நிற்பீர்கள். இரவு பகல் பாராமல் வேலை பார்ப்பீர்கள்.மீனம்"காசேதான் கடவுளப்பா" என்று பணத்தைத் தேடி ஓடுவீர்கள். கடந்த கால கஷ்டத்தை விலக்க பாடுபடுவீர்கள். வியாபாரத்தை சீராக நடத்தி வருமானத்தை பெருக்கி மகிழ்ச்சியடைவீர்கள். நண்பர்களின் உதவியால் தொழிலில் வெற்றி பெறுவீர்கள். வெளியூர் பயணங்களில் புதிய ஆர்டர்களை பெறுவீர்கள். சகோதரிக்கு பண உதவி செய்வீர்கள்.

Advertisement

Advertisement

Advertisement