• May 18 2024

பாராளுமன்ற கௌரவத்தை பாதுகாக்க கடுமையான தீர்மானங்கள் - சபையில் நீதி அமைச்சர் அதிரடி samugammedia

Chithra / Nov 14th 2023, 3:28 pm
image

Advertisement

 

பாராளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்க கடுமையான தீர்மானங்கள் எடுக்க வேண்டும் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சபையில் வலியுறுத்தியுள்ளார்.

சட்டமியற்றி பாராளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்க முடியாது. 

225 உறுப்பினர்களும் நாட்டு மக்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும் என்றும் நீதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தற்போது அவ்வாறான தன்மை ஏதும் கிடையாது எனவும் குற்றம்சாட்டினார்.  

பாராளுமன்ற கௌரவத்தை பாதுகாக்க கடுமையான தீர்மானங்கள் - சபையில் நீதி அமைச்சர் அதிரடி samugammedia  பாராளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்க கடுமையான தீர்மானங்கள் எடுக்க வேண்டும் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சபையில் வலியுறுத்தியுள்ளார்.சட்டமியற்றி பாராளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்க முடியாது. 225 உறுப்பினர்களும் நாட்டு மக்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும் என்றும் நீதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.ஆனால் தற்போது அவ்வாறான தன்மை ஏதும் கிடையாது எனவும் குற்றம்சாட்டினார்.  

Advertisement

Advertisement

Advertisement