ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் நாளை மறுதினம் (29) வெளியிடப்பட உள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவர் சுஜீவ சேனசிங்க, இது தொடர்பான கொள்கைப் பிரகடனத்தின் அனைத்து திட்டங்களும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் ஒரு நாட்டிற்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வு கொள்கை அமுல்படுத்தப்படும் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் நாளை மறுதினம் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் நாளை மறுதினம் (29) வெளியிடப்பட உள்ளது.ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவர் சுஜீவ சேனசிங்க, இது தொடர்பான கொள்கைப் பிரகடனத்தின் அனைத்து திட்டங்களும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் ஒரு நாட்டிற்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வு கொள்கை அமுல்படுத்தப்படும் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.திருகோணமலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.