ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்கால பொருளாதார திட்டம் இன்று வௌியிடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, எரான் விக்ரமரத்ன, கபீர் ஹஷிம் ஆகியோர் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கைகள் பிரிவு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
கடன்பொறியில் இருந்து விடுபட்டு, நிலையான அபிவிருத்தியை நோக்கி செல்லும் விதம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி தமது எதிர்கால பொருளாதாரத் திட்டத்தை தௌிவுபடுத்தியுள்ளது.
Blueprint 2.0 எனும் இந்த பொருளாதார திட்டம் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சிக்கான 10 விடயங்களை உள்ளடக்கியது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதார திட்டம் வௌியீடு SamugamMedia ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்கால பொருளாதார திட்டம் இன்று வௌியிடப்பட்டுள்ளது.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, எரான் விக்ரமரத்ன, கபீர் ஹஷிம் ஆகியோர் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கைகள் பிரிவு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.கடன்பொறியில் இருந்து விடுபட்டு, நிலையான அபிவிருத்தியை நோக்கி செல்லும் விதம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி தமது எதிர்கால பொருளாதாரத் திட்டத்தை தௌிவுபடுத்தியுள்ளது.Blueprint 2.0 எனும் இந்த பொருளாதார திட்டம் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சிக்கான 10 விடயங்களை உள்ளடக்கியது.