சினிமாக்களில் பொதுவாக காமெடியன்களாக அறிமுகமாகி மக்களிடமும் சக நடிகர்களிடமும் தங்களுக்கென ஒரு இடத்தை பிடிப்பவர்கள் உள்ளனர். அவ்வாறே சமீபத்தில் காமெடி நடிகாராக இருக்கும் அப்புக்குட்டி அவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.
தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி ஆவார். முன்னணி நடிகராக இருந்தாலும் பாரபட்சமின்றி நகைச்சுவை நடிகரான அப்புகுட்டிக்கு தனது x தல பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
நடிகர் அப்புக்குட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிக்கும் 'பிறந்தநாள் வாழ்த்துகள்' படத்தின் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார். ராஜூசந்ரா இயக்கும் இப்படதின் போஸ்டர் பலரையும் கவர்ந்துள்ளது.
பிறந்தநாள் போட்டோவை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஜய் சேதுபதி சினிமாக்களில் பொதுவாக காமெடியன்களாக அறிமுகமாகி மக்களிடமும் சக நடிகர்களிடமும் தங்களுக்கென ஒரு இடத்தை பிடிப்பவர்கள் உள்ளனர். அவ்வாறே சமீபத்தில் காமெடி நடிகாராக இருக்கும் அப்புக்குட்டி அவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி ஆவார். முன்னணி நடிகராக இருந்தாலும் பாரபட்சமின்றி நகைச்சுவை நடிகரான அப்புகுட்டிக்கு தனது x தல பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.நடிகர் அப்புக்குட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிக்கும் 'பிறந்தநாள் வாழ்த்துகள்' படத்தின் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார். ராஜூசந்ரா இயக்கும் இப்படதின் போஸ்டர் பலரையும் கவர்ந்துள்ளது.