• Nov 26 2024

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தில் கடற்படையினர் செய்த செயல்...! samugammedia

Sharmi / Feb 7th 2024, 11:24 am
image

வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் 23 ஆம்,  24 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில்,  உற்சவத்திற்கான முன்னேற்பாடுகளை கடற்படையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் உத்தரவுக்கமைய,  வடகடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொடவின் மேற்பார்வையின் கீழ்,  உள்கட்டமைப்பு பணிகளில் கடற்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 குறித்த பகுதியில் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்படுவதுடன் தற்காலிக கூடாரங்கள் அமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.




கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தில் கடற்படையினர் செய்த செயல். samugammedia வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் 23 ஆம்,  24 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.இந்நிலையில்,  உற்சவத்திற்கான முன்னேற்பாடுகளை கடற்படையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் உத்தரவுக்கமைய,  வடகடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொடவின் மேற்பார்வையின் கீழ்,  உள்கட்டமைப்பு பணிகளில் கடற்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குறித்த பகுதியில் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்படுவதுடன் தற்காலிக கூடாரங்கள் அமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement