• May 04 2024

உலக நாடுகளுக்கு 4 மாதங்கள் காலக்கெடு விதித்த உலக சுகாதார அமைப்பு!

Chithra / Dec 21st 2022, 11:07 am
image

Advertisement

சீனாவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா   இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலகையே முடக்கியது. தற்போது கொரோனா  சீனாவை மீண்டும் குறிவைத்துள்ளது. 

அடுத்த 4 மாதங்களுக்குள் 3 கொரோனா அலைகள் சீனாவைத் தாக்கக் கூடும் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் அச்சம் தெரிவித்துள்ளார். 

2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பின்னர் படிப்படியாக உலகம் முழுவதும் பரவியது.  

பொது முடக்கம், கொரோனா பரிசோதனை, கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்துதல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழுமூச்சாக அமுல்படுத்தப்பட்ட போதிலும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. 

உலகம் முழுவதுமே கோர தாண்டவமாடிய கொரோனாவின் தாக்கம், தடுப்பூசி பயன்பாட்டிற்குப் பிறகே மெல்லமெல்ல கட்டுக்குள் வரத் தொடங்கியது. 

தற்போது மீண்டும் சீனாவில் கொரோன பரவ ஆரம்பித்துள்ளது.3 கொரோனா அலைகள் சீனாவை தாக்கும் என உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட முக்கிய சுகாதார தரப்புக்கள் எச்சரித்துள்ளன.அத்துடன் ஏனைய நாடுகளும் இது தொடர்பில் இறுக்கமான நடைமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலக நாடுகளுக்கு 4 மாதங்கள் காலக்கெடு விதித்த உலக சுகாதார அமைப்பு சீனாவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா   இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலகையே முடக்கியது. தற்போது கொரோனா  சீனாவை மீண்டும் குறிவைத்துள்ளது. அடுத்த 4 மாதங்களுக்குள் 3 கொரோனா அலைகள் சீனாவைத் தாக்கக் கூடும் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் அச்சம் தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பின்னர் படிப்படியாக உலகம் முழுவதும் பரவியது.  பொது முடக்கம், கொரோனா பரிசோதனை, கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்துதல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழுமூச்சாக அமுல்படுத்தப்பட்ட போதிலும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. உலகம் முழுவதுமே கோர தாண்டவமாடிய கொரோனாவின் தாக்கம், தடுப்பூசி பயன்பாட்டிற்குப் பிறகே மெல்லமெல்ல கட்டுக்குள் வரத் தொடங்கியது. தற்போது மீண்டும் சீனாவில் கொரோன பரவ ஆரம்பித்துள்ளது.3 கொரோனா அலைகள் சீனாவை தாக்கும் என உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட முக்கிய சுகாதார தரப்புக்கள் எச்சரித்துள்ளன.அத்துடன் ஏனைய நாடுகளும் இது தொடர்பில் இறுக்கமான நடைமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement