• May 18 2024

கனடாவுக்கான இலங்கை பிரதிநிதியாக இளம் வர்த்தகர் ஆனந்தம் இரத்தினகுமார் நியமனம்! SamugamMedia

Chithra / Mar 16th 2023, 8:32 am
image

Advertisement

முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின், கனடாவுக்கான  நாட்டின் பிரதிநிதியாக கனடாவைச்சேர்ந்த அனுபவமிக்க இளம் வர்த்தகர் திரு. ஆனந்தம் இரத்தினகுமார் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டார்.

மேற்குறித்த விடயம் தொடர்பாக 15/03/2023 புதன் அன்று கொழும்பில் அமைந்துள்ள முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் செயலகத்தில் மேற்படி விசேட நியமனம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. 


குறித்த நியமனத்தை முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் டிலும். எஸ். அமுனுகம வழங்கிவைத்தார்.

மேற்படி விசேட நியமனத்தைப்பெற்ற கனேடிய வர்த்தகர் திரு.ஆனந்தம் இரத்தினகுமார் தனது இந்த நியமனத்தினூடாக தாம் செயலப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாக தனது ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


கனடாவுக்கான இலங்கை பிரதிநிதியாக இளம் வர்த்தகர் ஆனந்தம் இரத்தினகுமார் நியமனம் SamugamMedia முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின், கனடாவுக்கான  நாட்டின் பிரதிநிதியாக கனடாவைச்சேர்ந்த அனுபவமிக்க இளம் வர்த்தகர் திரு. ஆனந்தம் இரத்தினகுமார் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டார்.மேற்குறித்த விடயம் தொடர்பாக 15/03/2023 புதன் அன்று கொழும்பில் அமைந்துள்ள முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் செயலகத்தில் மேற்படி விசேட நியமனம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நியமனத்தை முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் டிலும். எஸ். அமுனுகம வழங்கிவைத்தார்.மேற்படி விசேட நியமனத்தைப்பெற்ற கனேடிய வர்த்தகர் திரு.ஆனந்தம் இரத்தினகுமார் தனது இந்த நியமனத்தினூடாக தாம் செயலப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாக தனது ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement