• May 18 2024

முதலை வாய்க்குள் போன ட்ரோன் கேமரா : வைரலாகும் காணொளி!

Sharmi / Dec 24th 2022, 7:23 pm
image

Advertisement

இரை என நினைத்து பறக்கும் ட்ரோன் ஒன்றை முதலை கவ்விப் பிடித்துச் செல்லும் காணொளி  இணையத்தளங்களில்  மீண்டும் வைரலாகி வருகின்றது. குறித்த காணொளியில், நீரில் மிதக்கும் முதலையை ட்ரோன் கேமரா ஒன்று சுற்றிச் சுற்றி படம் பிடிக்கின்றது. 

ட்ரோன் பறப்பதைப் பார்த்துக் கொண்டு அது போகும் பாதையிலேயே பயணிக்கும் முதலை, திடீரென அவசரத்தில்  பாய்ந்து ட்ரோனை கவ்வி இழுத்துக் கொண்டு தண்ணீருக்குள் செல்கின்றது. 

காட்டுயிர்களை படம் பிடிக்க ட்ரோன் கேமராவை பயன்படுத்தும் போது என்ற தலைப்பில் வெளியாகியுள்ள குறித்த காணொளி  பலரையும் கவர்ந்து வருகின்றது. முதலை வாய்க்குள் போன ட்ரோன் திரும்பியதா என பலரும் பதிவிட்டு வருகின்றமை வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



முதலை வாய்க்குள் போன ட்ரோன் கேமரா : வைரலாகும் காணொளி இரை என நினைத்து பறக்கும் ட்ரோன் ஒன்றை முதலை கவ்விப் பிடித்துச் செல்லும் காணொளி  இணையத்தளங்களில்  மீண்டும் வைரலாகி வருகின்றது. குறித்த காணொளியில், நீரில் மிதக்கும் முதலையை ட்ரோன் கேமரா ஒன்று சுற்றிச் சுற்றி படம் பிடிக்கின்றது. ட்ரோன் பறப்பதைப் பார்த்துக் கொண்டு அது போகும் பாதையிலேயே பயணிக்கும் முதலை, திடீரென அவசரத்தில்  பாய்ந்து ட்ரோனை கவ்வி இழுத்துக் கொண்டு தண்ணீருக்குள் செல்கின்றது. காட்டுயிர்களை படம் பிடிக்க ட்ரோன் கேமராவை பயன்படுத்தும் போது என்ற தலைப்பில் வெளியாகியுள்ள குறித்த காணொளி  பலரையும் கவர்ந்து வருகின்றது. முதலை வாய்க்குள் போன ட்ரோன் திரும்பியதா என பலரும் பதிவிட்டு வருகின்றமை வருகின்றமை குறிப்பிடத்தக்கது.Watch: A cameraman filming for an Australian Broadcasting Corp (ABC) documentary captures the moment a crocodile leaps from the water and snatches the drone carrying his camera.https://t.co/JAVT96SlMv pic.twitter.com/1QCZA9LUAk— Al Arabiya English (@AlArabiya_Eng) October 4, 2021

Advertisement

Advertisement

Advertisement