• May 04 2024

நாமலுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை..! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! samugammedia

Chithra / Jun 7th 2023, 11:33 am
image

Advertisement

காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, சி.பி.ரத்நாயக்க, சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் சம்பத் அத்துகோரள ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை முழுமையாக நீக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மே 9 ஆம் திகதி கோட்டாகோகம போராட்டக்களத்தில் முறையற்ற வகையில் உள்நுழைந்து பொல்லுகளால் மிக கொடூரமான முறையில் தாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

நாமலுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு samugammedia காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, சி.பி.ரத்நாயக்க, சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் சம்பத் அத்துகோரள ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை முழுமையாக நீக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த மே 9 ஆம் திகதி கோட்டாகோகம போராட்டக்களத்தில் முறையற்ற வகையில் உள்நுழைந்து பொல்லுகளால் மிக கொடூரமான முறையில் தாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement