• May 04 2024

விந்துவால் தயாரிக்கப்படும் புதிய வகை உணவு! சப்பு கொட்டி உண்ணும் மக்கள்..! samugammedia

Chithra / May 8th 2023, 7:03 pm
image

Advertisement

உணவகம் ஒன்றில் விந்துவினால் தயாரிக்கப்பட்ட உணவினை பரிமாறுவது தற்பொழுது பெரிதும் பேசப்பட்டு வருகின்றது. 

ஸ்பெயினில் உள்ள உணவகம் ஒன்றில் மீனின் விந்துவால் செய்யப்பட்ட உணவு ஒன்று பரிமாறப்பட்டு வருகின்றது. அதை  கிரீமியாக இருப்பதாக மக்கள் விரும்பி உண்கிறார்கள்.

ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டை சேர்ந்த  டைவர் எக்ஸ் ஓ எனும் உணவகத்தின் உரிமையாளர் டேபிஸ் முனோஸ் என்ற சமையல் கலைஞரே  இந்த புதிய விதமான டிஷ்ஷை செய்துள்ளார்.

பஃபர் பிஷ், மாங்க் பிஷ், காட் பிஷ் ஆகிய மீன்களில்  சிறு பைகளின் மூலம்  விந்து எடுக்கப்படுகின்றது. அவை வெள்ளை அல்லது வெளிர் இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படுவதுடன், அந்த  திரவத்தை உணவில் சேர்க்கிறார்கள், அல்லது உணவு சமைத்த பிறகு அதில் கலக்கின்றனர். 

டேவிட் முனோஸ் அண்மையில் ஜப்பான் சென்றிருந்த வேளை அங்கு சமையல் கலைஞரான ஹிரோசாடோவின்  மீன் விந்தணுக்களால் செய்யப்பட்ட உணவை ருசித்து பார்த்த பின்னரே  இந்த யோசனை அவருக்கு வந்துள்ளது. 


அத்துடன்,  யாராவது மெனுவை பார்த்து இந்த உணவினை கேட்டால் மட்டுமே அதனை சமைத்து பரிமாறி வருவதாக கூறப்பட்டுள்ளது. இவ்வாறு மீனின் விந்து மூலம் செய்யப்படும் அந்த உணவு வித்தியாசமாகவும் சாப்ட்டாகவும் கிரீமியாகவும் டல் உணவு சாப்பிடுவதை போன்றே இருப்பதாகவும்  இவரது வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் விந்து உணவிற்கு ஆதரவும் எதிர்ப்பினையும் வெளியிட்டுள்ளனர். 

மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு மேட்ரிட்டில் நடந்த விழாவில் உலகிலேயே சிறந்த சமையல் கலைஞர் என்பதற்கான விருதை  முனோஸ் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விந்துவால் தயாரிக்கப்படும் புதிய வகை உணவு சப்பு கொட்டி உண்ணும் மக்கள். samugammedia உணவகம் ஒன்றில் விந்துவினால் தயாரிக்கப்பட்ட உணவினை பரிமாறுவது தற்பொழுது பெரிதும் பேசப்பட்டு வருகின்றது. ஸ்பெயினில் உள்ள உணவகம் ஒன்றில் மீனின் விந்துவால் செய்யப்பட்ட உணவு ஒன்று பரிமாறப்பட்டு வருகின்றது. அதை  கிரீமியாக இருப்பதாக மக்கள் விரும்பி உண்கிறார்கள்.ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டை சேர்ந்த  டைவர் எக்ஸ் ஓ எனும் உணவகத்தின் உரிமையாளர் டேபிஸ் முனோஸ் என்ற சமையல் கலைஞரே  இந்த புதிய விதமான டிஷ்ஷை செய்துள்ளார்.பஃபர் பிஷ், மாங்க் பிஷ், காட் பிஷ் ஆகிய மீன்களில்  சிறு பைகளின் மூலம்  விந்து எடுக்கப்படுகின்றது. அவை வெள்ளை அல்லது வெளிர் இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படுவதுடன், அந்த  திரவத்தை உணவில் சேர்க்கிறார்கள், அல்லது உணவு சமைத்த பிறகு அதில் கலக்கின்றனர். டேவிட் முனோஸ் அண்மையில் ஜப்பான் சென்றிருந்த வேளை அங்கு சமையல் கலைஞரான ஹிரோசாடோவின்  மீன் விந்தணுக்களால் செய்யப்பட்ட உணவை ருசித்து பார்த்த பின்னரே  இந்த யோசனை அவருக்கு வந்துள்ளது. அத்துடன்,  யாராவது மெனுவை பார்த்து இந்த உணவினை கேட்டால் மட்டுமே அதனை சமைத்து பரிமாறி வருவதாக கூறப்பட்டுள்ளது. இவ்வாறு மீனின் விந்து மூலம் செய்யப்படும் அந்த உணவு வித்தியாசமாகவும் சாப்ட்டாகவும் கிரீமியாகவும் டல் உணவு சாப்பிடுவதை போன்றே இருப்பதாகவும்  இவரது வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் விந்து உணவிற்கு ஆதரவும் எதிர்ப்பினையும் வெளியிட்டுள்ளனர். மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு மேட்ரிட்டில் நடந்த விழாவில் உலகிலேயே சிறந்த சமையல் கலைஞர் என்பதற்கான விருதை  முனோஸ் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement