• May 06 2024

தீவிரம் அடையும் மோதல் நிலை: இஸ்ரேலில் மாயமான மேலுமொரு இலங்கை பெண்..! samugammedia

Chithra / Oct 9th 2023, 12:52 pm
image

Advertisement

காஸா பகுதியில் இடம்பெற்ற மோதலில் மேலும் ஒரு இலங்கைப் பெண் காணாமல் போயுள்ளார்.

ஒரு இலங்கையர் காயமடைந்துள்ள நிலையில் இதுவரை 2 பேர் காணாமல் போயுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

தீவிரம் அடையும் மோதல் நிலை: இஸ்ரேலில் மாயமான மேலுமொரு இலங்கை பெண். samugammedia காஸா பகுதியில் இடம்பெற்ற மோதலில் மேலும் ஒரு இலங்கைப் பெண் காணாமல் போயுள்ளார்.ஒரு இலங்கையர் காயமடைந்துள்ள நிலையில் இதுவரை 2 பேர் காணாமல் போயுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement