• May 18 2024

கிழக்கில் பொது சுகாதார மருத்துவ மாதுக்களுக்கான நியமனம் வழங்கி வைப்பு..!samugammedia

Sharmi / May 22nd 2023, 1:11 pm
image

Advertisement

மத்திய சுகாதர அமைச்சினால் கிழக்கு மாகாணத்திற்கு நியமனம் செய்யப்பட்ட 5 பொது சுகாதார மருத்துவ மாதுக்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு (22) கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.

இவர்களுக்கான நியமனக் கடிதங்களை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதன் வழங்கி வைத்தார்.

கிழக்கில் பொது சுகாதார மருத்துவ மாதுக்களுக்கான நியமனம் வழங்கி வைப்பு.samugammedia மத்திய சுகாதர அமைச்சினால் கிழக்கு மாகாணத்திற்கு நியமனம் செய்யப்பட்ட 5 பொது சுகாதார மருத்துவ மாதுக்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு (22) கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் இடம்பெற்றது. இவர்களுக்கான நியமனக் கடிதங்களை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதன் வழங்கி வைத்தார்.

Advertisement

Advertisement

Advertisement