• May 07 2024

லவ்வர்ஸ் டேயில் பிங்க் கலரில் ஜொலித்த பிக்பாஸ் லாஸ்லியா!...வைரலாகும் வீடியோ..! SamugamMedia

Sharmi / Feb 15th 2023, 11:08 am
image

Advertisement

உலகவாழ் காதலர்களுக்கான ஸ்பெஷல் டேயாக பெப்ரவரி14 காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.


குறிப்பாக காதலர்களுக்கு பெப்ரவரி மாதம் முழுவதுமே காதல் மாதமாக திகழ்கின்றது.



இந்நிலையில் நேற்றையதினம் காதலர் தினத்தினைதிரையுலகின் முன்னனி நடிகர் நடிகைகள் மற்றும் ஏனைய பிரபலங்கள் என பலரும் தத்தமது துணையுடன் இணைந்து மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதுஇவ்வாறு இருக்கும் வேளையில் தென்னிந்திய பிரபல தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்3 இல் போட்டியாளராக பங்குபற்றிய இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியாவும் காதலர் தினத்தினை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.




இவர் காதலர் தினத்தினை முன்னிட்டு நேற்றையதினம் பிங்க் கலரில் குட்டை உடையில் கடற்கரையில் தமிழ் பாடலொன்றுக்கு அசைந்தாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.


 












லவ்வர்ஸ் டேயில் பிங்க் கலரில் ஜொலித்த பிக்பாஸ் லாஸ்லியா.வைரலாகும் வீடியோ. SamugamMedia உலகவாழ் காதலர்களுக்கான ஸ்பெஷல் டேயாக பெப்ரவரி14 காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.குறிப்பாக காதலர்களுக்கு பெப்ரவரி மாதம் முழுவதுமே காதல் மாதமாக திகழ்கின்றது.இந்நிலையில் நேற்றையதினம் காதலர் தினத்தினைதிரையுலகின் முன்னனி நடிகர் நடிகைகள் மற்றும் ஏனைய பிரபலங்கள் என பலரும் தத்தமது துணையுடன் இணைந்து மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழ்ந்தனர்.இதுஇவ்வாறு இருக்கும் வேளையில் தென்னிந்திய பிரபல தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்3 இல் போட்டியாளராக பங்குபற்றிய இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியாவும் காதலர் தினத்தினை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.இவர் காதலர் தினத்தினை முன்னிட்டு நேற்றையதினம் பிங்க் கலரில் குட்டை உடையில் கடற்கரையில் தமிழ் பாடலொன்றுக்கு அசைந்தாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.   View this post on Instagram A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96)

Advertisement

Advertisement

Advertisement