• May 18 2024

யாழிலிருந்து கதிர்காமம் சென்ற பேருந்து நள்ளிரவில் விபத்து! - யாழ். இளைஞனுக்கு ஏற்பட்ட துயரம்! samugammedia

Chithra / Jul 2nd 2023, 8:54 am
image

Advertisement

யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகி உள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை மொரவ பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் விபத்து ஏற்பட்டுள்ளது.

சாரதியின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த வித்தில் பேருந்தின் நடத்துநர் கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவருகிறது. 

பஸ்ஸில் பயணித்த இளைஞரொருவர் படுகாயம் அடைந்த நிலையில் அவருடைய இரு கால்களும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

இவ்வாறு படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் பரதன் (33வயது) என்பவரே படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.



யாழிலிருந்து கதிர்காமம் சென்ற பேருந்து நள்ளிரவில் விபத்து - யாழ். இளைஞனுக்கு ஏற்பட்ட துயரம் samugammedia யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகி உள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.திருகோணமலை மொரவ பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் விபத்து ஏற்பட்டுள்ளது.சாரதியின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டுள்ளது.குறித்த வித்தில் பேருந்தின் நடத்துநர் கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவருகிறது. பஸ்ஸில் பயணித்த இளைஞரொருவர் படுகாயம் அடைந்த நிலையில் அவருடைய இரு கால்களும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.இவ்வாறு படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் பரதன் (33வயது) என்பவரே படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement