• May 10 2024

சீமெந்தின் விலை மீண்டும் குறைப்பு? வெளியான அறிவிப்பு..!samugammedia

Sharmi / Jul 6th 2023, 3:20 pm
image

Advertisement

சீமெந்து விலையை 300 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சீமெந்தின் விலை மீண்டும் குறைப்பு வெளியான அறிவிப்பு.samugammedia சீமெந்து விலையை 300 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement