• May 06 2024

சார்லஸ் பிறந்தநாள் கொண்டாட்டம்! இளவரசர் ஹாரி, மேகனுக்கு அழைப்பில்லை..!samugammedia

Sharmi / Jun 16th 2023, 2:12 pm
image

Advertisement

பிரித்தானிய மன்னர் சார்லஸ்சின்  பிறந்தநாள் எதிர்வரும் 17ஆம் திகதி கொண்டாடப்படும் நிலையில் பங்கேற்க இளவரசர் ஹாரி, மேகன் மேர்க்கல் தம்பதிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.இந்த தகவலை வெளிநாட்டு பத்திரிகை ஒன்று தகவல்  வெளியிட்டுள்ளது.

அதன்படி Trooping the Colour 1600களில் இருந்து நடத்தப்படும் பாரம்பரிய நிகழ்வாகும்.

பிரித்தானியாவின் புதிய மன்னர் சார்லஸ் ஆட்சியின் கீழ் இந்த ஆண்டு இது முறையாக கொண்டாடப்படும்.

விழாவில் 1,400 வீரர்கள், 400 குதிரைகள் மற்றும் 400 இசைக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

இராணுவ இசைக்குழுவினர் நிகழ்ச்சி நடத்துவார்கள்.

பின்னர் அரச குடும்பம் பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் கூடி இராணுவத்தின் ஃப்ளைபாஸ்ட்டைப் பார்ப்பார்கள்.

அரச விமானப் படையால் வண்ணமயமான ஃப்ளைபாஸ்ட் இறுதிப் போட்டியாக நடத்தப்படும்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இளவரசர் ஹாரி மற்றும் மேகனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

கடந்தாண்டு மகாராணி எலிசபெத் தலைமையின் கீழ் நடந்த கொண்டாட்டத்தில் இருவரும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்லஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் இளவரசர் ஹாரி, மேகனுக்கு அழைப்பில்லை.samugammedia பிரித்தானிய மன்னர் சார்லஸ்சின்  பிறந்தநாள் எதிர்வரும் 17ஆம் திகதி கொண்டாடப்படும் நிலையில் பங்கேற்க இளவரசர் ஹாரி, மேகன் மேர்க்கல் தம்பதிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.இந்த தகவலை வெளிநாட்டு பத்திரிகை ஒன்று தகவல்  வெளியிட்டுள்ளது.அதன்படி Trooping the Colour 1600களில் இருந்து நடத்தப்படும் பாரம்பரிய நிகழ்வாகும்.பிரித்தானியாவின் புதிய மன்னர் சார்லஸ் ஆட்சியின் கீழ் இந்த ஆண்டு இது முறையாக கொண்டாடப்படும்.விழாவில் 1,400 வீரர்கள், 400 குதிரைகள் மற்றும் 400 இசைக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.இராணுவ இசைக்குழுவினர் நிகழ்ச்சி நடத்துவார்கள்.பின்னர் அரச குடும்பம் பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் கூடி இராணுவத்தின் ஃப்ளைபாஸ்ட்டைப் பார்ப்பார்கள்.அரச விமானப் படையால் வண்ணமயமான ஃப்ளைபாஸ்ட் இறுதிப் போட்டியாக நடத்தப்படும்.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இளவரசர் ஹாரி மற்றும் மேகனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.கடந்தாண்டு மகாராணி எலிசபெத் தலைமையின் கீழ் நடந்த கொண்டாட்டத்தில் இருவரும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement