• May 04 2024

நீர்ச்சறுக்கலுக்கான காலநிலைப் பருவம் - சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்த இலங்கையின் முக்கிய பகுதி samugammedia

Chithra / Jun 6th 2023, 10:27 am
image

Advertisement

புத்தளம் கற்பிட்டி கண்டகுழி கலப்பில் தழ்போது நீர்ச்சறுக்கலுக்கான காலநிலைப் பருவம் ஆரம்பித்துள்ளது. இந்த பகுதி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் இடமாகக் காணப்படுகின்றது. 

இலங்கையில் கற்பிட்டியில் மாத்திரமே kite Surfing  மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நீர்ச்சருக்கள் விளையாட்டு சுமார் 15 வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Kite Surfing எனப்படும் நீர்ச்சருக்கள் விளையாட்டை இலங்கை பயிற்சியாளர்களின் கற்பித்தலுக்கு கீழ் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமாக கற்பதுடன் நீர்ச்சருக்கல் நீர்ச்சருக்கல் விளையாட்டிலும் ஈடுப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. 

கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக சுற்றுலாத் துரை வீழ்ச்சியடைந்த நிலையில் காணப்பட்டது.

தற்பொழுது மீண்டும் சுற்றுலா துறையினர் வருகைத் தருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.  இலங்கையிலுள்ள இவ்வாறான சுற்றுலா மையங்களை மேம்படுத்துவதனூடாக தொழில் வாய்ப்பை அதிகரித்து அந்நியச் செலாவனியை ஈட்டமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


நீர்ச்சறுக்கலுக்கான காலநிலைப் பருவம் - சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்த இலங்கையின் முக்கிய பகுதி samugammedia புத்தளம் கற்பிட்டி கண்டகுழி கலப்பில் தழ்போது நீர்ச்சறுக்கலுக்கான காலநிலைப் பருவம் ஆரம்பித்துள்ளது. இந்த பகுதி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் இடமாகக் காணப்படுகின்றது. இலங்கையில் கற்பிட்டியில் மாத்திரமே kite Surfing  மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நீர்ச்சருக்கள் விளையாட்டு சுமார் 15 வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.Kite Surfing எனப்படும் நீர்ச்சருக்கள் விளையாட்டை இலங்கை பயிற்சியாளர்களின் கற்பித்தலுக்கு கீழ் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமாக கற்பதுடன் நீர்ச்சருக்கல் நீர்ச்சருக்கல் விளையாட்டிலும் ஈடுப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக சுற்றுலாத் துரை வீழ்ச்சியடைந்த நிலையில் காணப்பட்டது.தற்பொழுது மீண்டும் சுற்றுலா துறையினர் வருகைத் தருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.  இலங்கையிலுள்ள இவ்வாறான சுற்றுலா மையங்களை மேம்படுத்துவதனூடாக தொழில் வாய்ப்பை அதிகரித்து அந்நியச் செலாவனியை ஈட்டமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement