• May 04 2024

வாரிசு படத்தில் விஜய்க்கு பதிலாக முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா?

Tamil nila / Dec 16th 2022, 10:16 pm
image

Advertisement

வாரிசு' படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, தமிழ்நாட்டில் அஜித்தை விட விஜய் தான் பிரபலமான நடிகர் என பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.


வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படம் ஜனவரி 12, 2023ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  


  'வாரிசு' படத்தில் முதன்முதலில் மகேஷ் பாபுவை நடிக்க வைக்க விரும்பியதாக தயாரிப்பாளர் தில் ராஜு கூறியுள்ளார்.  


  

இதனை தொடர்ந்து படக்குழு நடிகர்களான அல்லு அர்ஜுன், பிரபாஸ் மற்றும் ராம் சரண் ஆகிய நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.  


வாரிசு படத்தில் விஜய்க்கு பதிலாக முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா வாரிசு' படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, தமிழ்நாட்டில் அஜித்தை விட விஜய் தான் பிரபலமான நடிகர் என பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படம் ஜனவரி 12, 2023ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.    'வாரிசு' படத்தில் முதன்முதலில் மகேஷ் பாபுவை நடிக்க வைக்க விரும்பியதாக தயாரிப்பாளர் தில் ராஜு கூறியுள்ளார்.    இதனை தொடர்ந்து படக்குழு நடிகர்களான அல்லு அர்ஜுன், பிரபாஸ் மற்றும் ராம் சரண் ஆகிய நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.  

Advertisement

Advertisement

Advertisement