• Feb 04 2025

மூவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் - ஐவர் கைது!

Chithra / Feb 3rd 2025, 11:49 am
image

 

அம்பலாந்தோட்டை, மாமடல பிரதேசத்தில் மூவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 05 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பலாந்தோட்டை, தங்கல்ல மற்றும் ஹங்கம பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே  சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத மதுபானம் தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்கள் 29 முதல் 45 வயதுக்குட்பட்ட எலேகொட மற்றும் மாமடல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

மூவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் - ஐவர் கைது  அம்பலாந்தோட்டை, மாமடல பிரதேசத்தில் மூவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 05 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.அம்பலாந்தோட்டை, தங்கல்ல மற்றும் ஹங்கம பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே  சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சட்டவிரோத மதுபானம் தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.உயிரிழந்தவர்கள் 29 முதல் 45 வயதுக்குட்பட்ட எலேகொட மற்றும் மாமடல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement