• May 04 2024

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் விலை..? வெளியான அறிவிப்பு samugammedia

Chithra / Aug 31st 2023, 7:37 am
image

Advertisement

இம்முறை எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப, எரிபொருளின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலையானது அதிகரிக்குமா இல்லையா என்று இம்மாதம் 31ம் திகதிக்கு பின்னர் இது குறித்த அறிவிப்பு வெளியாகும்.

விலைச் சூத்திரத்திற்கு ஏற்ப எரிபொருள் விலை அதிகரிப்பும் குறைப்பும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின்

நிதிக் குழுவினரே தீர்மானிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு இருக்க உலக சந்தையில் பெட்ரோலின் விலை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் விலை. வெளியான அறிவிப்பு samugammedia இம்முறை எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப, எரிபொருளின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.பெட்ரோல், டீசல் விலையானது அதிகரிக்குமா இல்லையா என்று இம்மாதம் 31ம் திகதிக்கு பின்னர் இது குறித்த அறிவிப்பு வெளியாகும்.விலைச் சூத்திரத்திற்கு ஏற்ப எரிபொருள் விலை அதிகரிப்பும் குறைப்பும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின்நிதிக் குழுவினரே தீர்மானிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.இவ்வாறு இருக்க உலக சந்தையில் பெட்ரோலின் விலை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement