• May 06 2024

மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை: இல்லத்தரசிகள் அதிர்ச்சி!SamugamMedia

Sharmi / Mar 13th 2023, 11:45 am
image

Advertisement

தங்கச் சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலைகள் மாற்றமடைந்து வருகின்றது.



அந்தவகையில் கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி கண்டுள்ளது.


அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்றையதினம்(13) சவரனுக்கு ரூ.432 அதிகரித்து ரூ.42,600-க்கு விற்பனை ஆகிறது.



சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.54 உயர்ந்து ரூ.5,325க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், வெள்ளி ஒரு கிராம் 80 பைசா உயர்ந்து, ரூ. 69.50 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 69,500 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை: இல்லத்தரசிகள் அதிர்ச்சிSamugamMedia தங்கச் சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலைகள் மாற்றமடைந்து வருகின்றது.அந்தவகையில் கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி கண்டுள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்றையதினம்(13) சவரனுக்கு ரூ.432 அதிகரித்து ரூ.42,600-க்கு விற்பனை ஆகிறது.சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.54 உயர்ந்து ரூ.5,325க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி ஒரு கிராம் 80 பைசா உயர்ந்து, ரூ. 69.50 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 69,500 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement