• May 05 2024

மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி...! அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மீண்டும் குறைப்பு...!samugammedia

Sharmi / Oct 25th 2023, 3:26 pm
image

Advertisement

நாட்டில் மேலும் சில அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
 
நான்கு வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகளை மீண்டும் குறைத்துள்ளதாக ச.தொ.ச நிறுவனம் அறிவித்துள்ளது.

குறிப்பாக, சம்பா அரிசி, கொண்டைக்கடலை, உளுந்தம் பருப்பு மற்றும் சிவப்பு அரிசி ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு கிலோ சம்பா அரிசியின் விலை 6 ரூபாவாலும் ,ஒரு கிலோ உளுந்தின் விலை 6ரூபாவாலும், ஒரு கிலோ பருப்பின் விலை 5 ரூபாவினாலும், ஒரு கிலோ சிவப்பு அரிசியின் விலை 3 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி விலைக்குறைப்பு செய்யப்பட்ட பொருட்களின் புதிய விலையாக

சம்பா அரிசி கிலோ 222 ரூபாவாகவும்
கொண்டைக் கடலை ஒரு கிலோ  549 ரூபாவாகவும்
ஒரு கிலோ பருப்பின் விலை 295ரூபாவாகவும்
சிவப்பு அரிசி கிலோ 169 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மீண்டும் குறைப்பு.samugammedia நாட்டில் மேலும் சில அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நான்கு வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகளை மீண்டும் குறைத்துள்ளதாக ச.தொ.ச நிறுவனம் அறிவித்துள்ளது.குறிப்பாக, சம்பா அரிசி, கொண்டைக்கடலை, உளுந்தம் பருப்பு மற்றும் சிவப்பு அரிசி ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது.அதன்படி, ஒரு கிலோ சம்பா அரிசியின் விலை 6 ரூபாவாலும் ,ஒரு கிலோ உளுந்தின் விலை 6ரூபாவாலும், ஒரு கிலோ பருப்பின் விலை 5 ரூபாவினாலும், ஒரு கிலோ சிவப்பு அரிசியின் விலை 3 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.அதன்படி விலைக்குறைப்பு செய்யப்பட்ட பொருட்களின் புதிய விலையாகசம்பா அரிசி கிலோ 222 ரூபாவாகவும் கொண்டைக் கடலை ஒரு கிலோ  549 ரூபாவாகவும் ஒரு கிலோ பருப்பின் விலை 295ரூபாவாகவும் சிவப்பு அரிசி கிலோ 169 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement