• May 18 2024

புயல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை! samugammedia

Chithra / Oct 25th 2023, 3:19 pm
image

Advertisement

 

 மேற்கு – மத்திய வங்காள விரிகுடா கடல் பகுதிகளில் உள்ள பலநாள் மீன்பிடி படகுகளுக்கு புயல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஹாமூன், புயல் வலுவிழந்து இன்று அதிகாலை பங்களாதேஷில் கரை கடந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை பெய்ய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சபரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடும் என அந்த திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புயல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை samugammedia   மேற்கு – மத்திய வங்காள விரிகுடா கடல் பகுதிகளில் உள்ள பலநாள் மீன்பிடி படகுகளுக்கு புயல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.வங்கக்கடலில் உருவாகியுள்ள ஹாமூன், புயல் வலுவிழந்து இன்று அதிகாலை பங்களாதேஷில் கரை கடந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.இந்த நிலையில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை பெய்ய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.சபரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடும் என அந்த திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement