• May 04 2024

வேலை வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கு குட்நியூஸ்..! யாழில் அரிய சந்தர்ப்பம்..! தவற விடாதீர்கள்..!samugammedia

Sharmi / Jul 12th 2023, 4:40 pm
image

Advertisement

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்காராவின் ஏற்பாட்டில் எதிர்வரும் 15ம் 16 ம் திகதிகளில் இடம்பெறவுள்ள தொழிற்சந்தை நிகழ்வு தொடர்பாக நிகழ்வின் இணைப்பாளர் பாபு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பொன்றை நடாத்தியிருந்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில்  இம் மாதம் 15 மற்றும் 16 ம் திகதிகளில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்காரவின் ஏற்பாட்டில் "வடக்கின் ஔிமயம்" எனும் தொனிப்பொருளில்   "Global fair 2023" நடைபெறவுள்ளது.

இரு தினங்களாக நடைபெறவுள்ள இந் நிகழ்ச்சிில் இரவு 7 மணிமுதல் 12 மணிவரை இசை நிகழ்ச்சியும் இடம்பெறவுள்ளது. அனைத்து பார்வையாளர்களுக்குமான அனுமதி இலவசமாக் காணப்படும். இதில் வெளிநாட்டு வேலை.வாய்ப்புக்கள் தொடர்பான ஆலோசனைகள் , சந்தர்ப்பங்கள் காணப்படுவதால்  வேலைவாய்ப்பற்ற இளைஞர் யுவதிகள் பயன்பெறலாம்.

வெளிநாட்டு தொழில்களின் போதான பிரச்சினைக்கு தீர்வு காணும் அமைச்சு ,  ஊழியர் சேமலாப , நம்பிக்கை நிதியப் பிரச்சினைக்கான தீர்வுகளுடன் தொடர்பான அமைச்சு , தொழிற்துறை சம்பந்தமான வாய்ப்புக்கள் , மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சிகள் மற்றும் வேலைவாய்ப்புக்கள் தொடர்பான அமைச்சு  மற்றும் பயிற்சிக்கான அமைப்புக்கள் இத் தொழில் வாய்ப்பு சந்தையில் பங்கெடுக்கின்றன எனத் தெரிவித்தார்.

வேலை வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கு குட்நியூஸ். யாழில் அரிய சந்தர்ப்பம். தவற விடாதீர்கள்.samugammedia யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்காராவின் ஏற்பாட்டில் எதிர்வரும் 15ம் 16 ம் திகதிகளில் இடம்பெறவுள்ள தொழிற்சந்தை நிகழ்வு தொடர்பாக நிகழ்வின் இணைப்பாளர் பாபு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பொன்றை நடாத்தியிருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில்  இம் மாதம் 15 மற்றும் 16 ம் திகதிகளில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்காரவின் ஏற்பாட்டில் "வடக்கின் ஔிமயம்" எனும் தொனிப்பொருளில்   "Global fair 2023" நடைபெறவுள்ளது.இரு தினங்களாக நடைபெறவுள்ள இந் நிகழ்ச்சிில் இரவு 7 மணிமுதல் 12 மணிவரை இசை நிகழ்ச்சியும் இடம்பெறவுள்ளது. அனைத்து பார்வையாளர்களுக்குமான அனுமதி இலவசமாக் காணப்படும். இதில் வெளிநாட்டு வேலை.வாய்ப்புக்கள் தொடர்பான ஆலோசனைகள் , சந்தர்ப்பங்கள் காணப்படுவதால்  வேலைவாய்ப்பற்ற இளைஞர் யுவதிகள் பயன்பெறலாம். வெளிநாட்டு தொழில்களின் போதான பிரச்சினைக்கு தீர்வு காணும் அமைச்சு ,  ஊழியர் சேமலாப , நம்பிக்கை நிதியப் பிரச்சினைக்கான தீர்வுகளுடன் தொடர்பான அமைச்சு , தொழிற்துறை சம்பந்தமான வாய்ப்புக்கள் , மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சிகள் மற்றும் வேலைவாய்ப்புக்கள் தொடர்பான அமைச்சு  மற்றும் பயிற்சிக்கான அமைப்புக்கள் இத் தொழில் வாய்ப்பு சந்தையில் பங்கெடுக்கின்றன எனத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement