• May 05 2024

டி-ஷர்ட்டை மடித்தே கின்னஸ் சாதனை படைத்த நபர்: வைரலாகும் புகைப்படங்கள்!

Sharmi / Dec 22nd 2022, 8:37 pm
image

Advertisement

வித்தியாசமான, விநோதமான வழிகளில் சாதனை புரிந்தவர்கள் பற்றியும் உலக சாதனை பட்டியலில் இடம்பெற்றவர்கள் பற்றியும் கேள்விப்பட்டிருப்போம்.

சில சாதனைகளெல்லாம் ஒவ்வொருவரின் தனித்திறமையும் கொண்டிருக்கும். அது உடல் சார்ந்த கட்டமைப்பாகவோ, அறிவியல் ரீதியான சாதனைகளாகவோ இருக்கும்.

அதே வேளையில் நூதனமான, விசித்திரமான செயல்களை புரிந்தும் உலக சாதனை பட்டியலில் இடம்பெற்று வருவதும் வாடிக்கையாகி வருகிறது.

அப்படியானவர்களை கின்னஸ் நிர்வாகமும் அங்கீகரித்து உலகுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், டி-ஷர்ட்டை மடித்தே கின்னஸ் சாதனை பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் டேவிட் ரஷ் என்ற நபர்.

அமெரிக்காவைச் சேர்ந்த இந்த டேவிட் ரஷ் STEM (Science, Technology Engineering, and Mathematics) என்பதை ஊக்குவிக்கும் விதமாக பல சாதனைகளை புரிந்தும், முறியடித்தும் வருகிறார்.


டி-ஷர்ட்டை மடித்தே கின்னஸ் சாதனை படைத்த நபர்: வைரலாகும் புகைப்படங்கள் வித்தியாசமான, விநோதமான வழிகளில் சாதனை புரிந்தவர்கள் பற்றியும் உலக சாதனை பட்டியலில் இடம்பெற்றவர்கள் பற்றியும் கேள்விப்பட்டிருப்போம். சில சாதனைகளெல்லாம் ஒவ்வொருவரின் தனித்திறமையும் கொண்டிருக்கும். அது உடல் சார்ந்த கட்டமைப்பாகவோ, அறிவியல் ரீதியான சாதனைகளாகவோ இருக்கும்.அதே வேளையில் நூதனமான, விசித்திரமான செயல்களை புரிந்தும் உலக சாதனை பட்டியலில் இடம்பெற்று வருவதும் வாடிக்கையாகி வருகிறது. அப்படியானவர்களை கின்னஸ் நிர்வாகமும் அங்கீகரித்து உலகுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது.அந்த வகையில், டி-ஷர்ட்டை மடித்தே கின்னஸ் சாதனை பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் டேவிட் ரஷ் என்ற நபர். அமெரிக்காவைச் சேர்ந்த இந்த டேவிட் ரஷ் STEM (Science, Technology Engineering, and Mathematics) என்பதை ஊக்குவிக்கும் விதமாக பல சாதனைகளை புரிந்தும், முறியடித்தும் வருகிறார்.

Advertisement

Advertisement

Advertisement