• May 06 2024

துணிவு படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இதோ!

Sharmi / Dec 22nd 2022, 8:44 pm
image

Advertisement

தல அஜித் நடிப்பில்  எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'துணிவு' திரைப்படமானது ,வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.

குறித்த திரைப்படத்தில் ,மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். தல நடித்த  குறித்த திரைப்படம் 2023ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. 

குறித்த படத்தின்  'சில்லா சில்லா' மற்றும் 'காசேதான் கடவுளடா' பாடல் வெளியாகி இரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளங்களில்  வைரலாகி வருகின்றது.

குறித்த திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'துணிவு' படத்தின் மூன்றாவது பாடல் 'கேங்ஸ்டா' என்று அறிவித்துள்ள படக்குழு. இந்த பாடலுக்கான லிரிக்ஸையும் வெளியிட்டுள்ளது. மேலும், 'கேங்ஸ்டா' பாடல் வருகின்ற கிறிஸ்மஸ் பண்டிகைக்கு (டிசம்பர் 25) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

குறித்த பதிய  அப்டேட்டால் இரசிகர்கள் அடுத்த குத்தாட்டத்திற்கு தயாராகி வருகின்றதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

துணிவு படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இதோ தல அஜித் நடிப்பில்  எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'துணிவு' திரைப்படமானது ,வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.குறித்த திரைப்படத்தில் ,மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். தல நடித்த  குறித்த திரைப்படம் 2023ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. குறித்த படத்தின்  'சில்லா சில்லா' மற்றும் 'காசேதான் கடவுளடா' பாடல் வெளியாகி இரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளங்களில்  வைரலாகி வருகின்றது.குறித்த திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'துணிவு' படத்தின் மூன்றாவது பாடல் 'கேங்ஸ்டா' என்று அறிவித்துள்ள படக்குழு. இந்த பாடலுக்கான லிரிக்ஸையும் வெளியிட்டுள்ளது. மேலும், 'கேங்ஸ்டா' பாடல் வருகின்ற கிறிஸ்மஸ் பண்டிகைக்கு (டிசம்பர் 25) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. குறித்த பதிய  அப்டேட்டால் இரசிகர்கள் அடுத்த குத்தாட்டத்திற்கு தயாராகி வருகின்றதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement

Advertisement

Advertisement