• May 06 2024

பிக்பாஸ் வீட்டில் புது ரூல்ஸை கொண்டு வந்த கமல்ஹாசன்: என்ன தெரியுமா?

Sharmi / Dec 11th 2022, 7:41 am
image

Advertisement

தென்னிந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 9-ந் தேதி தொடங்கியது. 

21 போட்டியளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர்.


அதிலும் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் நடைபெற உள்ளநிலையில் நேற்றையதினம் ராம் வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் எஞ்சியுள்ள ஏடிகே மற்றும் ஆயிஷா இருவருக்கும் இடையே வாக்கு வித்தியாசம் குறைவாக இருப்பதால் இவர்களில் யார் வெளியேறுவார்கள் என்பது இன்னும் உறுதியாகவில்லை.

இந்த நிலையில் வழமையாக ஞாயிறு எப்பிஷேட்டில் தான் போட்டியாளர்களை வீட்டை விட்டு அனுப்புவதுண்டு.

அதன்படி ராமும் ஆயிஷாவும் ஒரே தினத்தில் தான் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் ராம் நேற்றைய எப்பிஷோட்டில் வெளியேற்றப்பட்டுள்ளார்.

இதனால் ராம் ரசிகர்கள் என்ன சேர் புது ரூல்ஸை கொண்டு வந்திட்டீங்களா என்று கேட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.


பிக்பாஸ் வீட்டில் புது ரூல்ஸை கொண்டு வந்த கமல்ஹாசன்: என்ன தெரியுமா தென்னிந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 9-ந் தேதி தொடங்கியது. 21 போட்டியளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர்.அதிலும் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் நடைபெற உள்ளநிலையில் நேற்றையதினம் ராம் வெளியேற்றப்பட்டார்.இந்நிலையில் எஞ்சியுள்ள ஏடிகே மற்றும் ஆயிஷா இருவருக்கும் இடையே வாக்கு வித்தியாசம் குறைவாக இருப்பதால் இவர்களில் யார் வெளியேறுவார்கள் என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்த நிலையில் வழமையாக ஞாயிறு எப்பிஷேட்டில் தான் போட்டியாளர்களை வீட்டை விட்டு அனுப்புவதுண்டு.அதன்படி ராமும் ஆயிஷாவும் ஒரே தினத்தில் தான் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் ராம் நேற்றைய எப்பிஷோட்டில் வெளியேற்றப்பட்டுள்ளார். இதனால் ராம் ரசிகர்கள் என்ன சேர் புது ரூல்ஸை கொண்டு வந்திட்டீங்களா என்று கேட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement