• May 07 2024

அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு! samugammedia

Chithra / Apr 27th 2023, 3:54 pm
image

Advertisement

அனைத்து மதுபான நிலையங்களையும் எதிர்வரும் மே 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் மூடுமாறு மதுவரித் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு வெசாக் பண்டிகையை முன்னிட்டு, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு samugammedia அனைத்து மதுபான நிலையங்களையும் எதிர்வரும் மே 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் மூடுமாறு மதுவரித் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.2023 ஆம் ஆண்டு வெசாக் பண்டிகையை முன்னிட்டு, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement