• Jul 05 2024

இலங்கையில் பல வைத்தியசாலைகள் மூடப்படும் ஆபத்து..! மருத்துவ நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை samugammedia

Chithra / May 2nd 2023, 11:23 am
image

Advertisement


நாட்டின் பல வைத்தியசாலைகளில் விசேட வைத்திய நிபுணர்களிற்கான பற்றாக்குறை காணப்படுவதாக தெரிவித்துள்ள மருத்துவ நிபுணர்கள் சங்கம் இந்த நிலைக்கு தீர்வை காணாவிட்டால் பல வைத்தியசாலைகள் மூடப்படும் ஆபத்து உருவாகியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

அரசாங்கத்தின் புதிய ஓய்வூதியக்கொள்கை காரணமாக அரசாங்க ஊழியர்கள் அறுபது வயதில் ஓய்வுபெறவேண்டிய நிலை காணப்படுவதாலும் விசேட வைத்திய நிபுணர்கள் பெருமளவில் நாட்டிலிருந்து வெளியேறுவதாலும் நாட்டின் பல பாகங்களில் உள்ள வைத்தியசாலைகளில் வைத்தியர்களிற்கு பற்றாக்குறை காணப்படுகின்றது என மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அக்கரைப்பத்து, காத்தான்குடி, கல்முனை, கிண்ணியா, ஏறாவூர், திருகோணமலை, கந்தளாய், கிளிநொச்சி, முல்லைத்தீவு உட்பட பல வைத்தியசாலைகளில் விசேட நிபுணர்களிற்கான பற்றாக்குறை காணப்படுவதாக விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் பல வைத்தியசாலைகள் மூடப்படும் ஆபத்து. மருத்துவ நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை samugammedia நாட்டின் பல வைத்தியசாலைகளில் விசேட வைத்திய நிபுணர்களிற்கான பற்றாக்குறை காணப்படுவதாக தெரிவித்துள்ள மருத்துவ நிபுணர்கள் சங்கம் இந்த நிலைக்கு தீர்வை காணாவிட்டால் பல வைத்தியசாலைகள் மூடப்படும் ஆபத்து உருவாகியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.அரசாங்கத்தின் புதிய ஓய்வூதியக்கொள்கை காரணமாக அரசாங்க ஊழியர்கள் அறுபது வயதில் ஓய்வுபெறவேண்டிய நிலை காணப்படுவதாலும் விசேட வைத்திய நிபுணர்கள் பெருமளவில் நாட்டிலிருந்து வெளியேறுவதாலும் நாட்டின் பல பாகங்களில் உள்ள வைத்தியசாலைகளில் வைத்தியர்களிற்கு பற்றாக்குறை காணப்படுகின்றது என மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அக்கரைப்பத்து, காத்தான்குடி, கல்முனை, கிண்ணியா, ஏறாவூர், திருகோணமலை, கந்தளாய், கிளிநொச்சி, முல்லைத்தீவு உட்பட பல வைத்தியசாலைகளில் விசேட நிபுணர்களிற்கான பற்றாக்குறை காணப்படுவதாக விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement