• May 05 2024

கிழக்கு மாகாண ஆளுநருக்கும் அமெரிக்க தூதரக பொருளாதார நிபுணருக்கும் இடையில் சந்திப்பு! samugammedia

Chithra / Jun 18th 2023, 11:42 am
image

Advertisement

இலங்கைக்கான அமெரிக்க தூதரக பொருளாதார நிபுணர் (ESTH) joevini Machado கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார்.

திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் (16) வெள்ளிக்கிழமை அன்று மரியாதை நிமிர்த்தம் இந் சந்திப்பு இடம்பெற்றது.


கிழக்கு மாகாண ஆளுநருக்கும் அமெரிக்க தூதரக பொருளாதார நிபுணருக்கும் இடையில் சந்திப்பு samugammedia இலங்கைக்கான அமெரிக்க தூதரக பொருளாதார நிபுணர் (ESTH) joevini Machado கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார்.திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் (16) வெள்ளிக்கிழமை அன்று மரியாதை நிமிர்த்தம் இந் சந்திப்பு இடம்பெற்றது.

Advertisement

Advertisement

Advertisement