• May 04 2024

கனடாவில் இடம்பெறவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற அமர்வு...!samugammedia

Sharmi / Nov 30th 2023, 11:41 am
image

Advertisement

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது பாராளுமன்றத்தின் பத்தாவது நேரடியமர்வானது எதிர்வரும் மார்கழி  01ஆம்  திகதி முதல் 03ஆம் திகதி வரை கனடாவில் மார்க்கம் நகரத்தில் நடைபெறவுள்ளது.

முதல் நாள் அமர்வு  டிசம்பர் 01 ஆம் திகதி “அமைதிக்கும் பாதுகாப்புக்குமான புதிய பொறிமுறை என்ற கருப்பொருளில்” 9350 Markham Rd இல்அமைந்துள்ள Markham Museum என்ற இடத்தில் காலை 9.30 மணிக்கு  ஆரம்பமாக உள்ளது.

இதில் Robert Avetisyan, Ashok Arora  ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்.

அதேவேளை, 2ஆம் 3ஆம் நாள் அமர்வு  900 York mills road இல் உள்ள Pan Pacific Toronto என்ற இடத்தில்நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் இடம்பெறவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற அமர்வு.samugammedia நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது பாராளுமன்றத்தின் பத்தாவது நேரடியமர்வானது எதிர்வரும் மார்கழி  01ஆம்  திகதி முதல் 03ஆம் திகதி வரை கனடாவில் மார்க்கம் நகரத்தில் நடைபெறவுள்ளது.முதல் நாள் அமர்வு  டிசம்பர் 01 ஆம் திகதி “அமைதிக்கும் பாதுகாப்புக்குமான புதிய பொறிமுறை என்ற கருப்பொருளில்” 9350 Markham Rd இல்அமைந்துள்ள Markham Museum என்ற இடத்தில் காலை 9.30 மணிக்கு  ஆரம்பமாக உள்ளது. இதில் Robert Avetisyan, Ashok Arora  ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்.அதேவேளை, 2ஆம் 3ஆம் நாள் அமர்வு  900 York mills road இல் உள்ள Pan Pacific Toronto என்ற இடத்தில்நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement