• May 18 2024

யாழ், பல்கலைக்கழக கலைப் பீடாதிபதியாகப் பேராசிரியர் ரகுராம் தெரிவு!!

Tamil nila / Jan 17th 2023, 10:43 am
image

Advertisement

யாழ்ப்பாணப்பல்கலைக் கழக கலைப் பீடத்தின் புதிய பீடாதிபதியாக ஊடகக் கற்கைகள் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் சி. ரகுராம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் மூன்று வருட காலத்துக்குச் செயற்படும் வகையில் இவர் பீடாதிபதியாகப் பணியாற்றவுள்ளார்.

யாழ், பல்கலைக்கழக கலைப் பீடாதிபதியாகப் பேராசிரியர் ரகுராம் தெரிவு யாழ்ப்பாணப்பல்கலைக் கழக கலைப் பீடத்தின் புதிய பீடாதிபதியாக ஊடகக் கற்கைகள் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் சி. ரகுராம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் மூன்று வருட காலத்துக்குச் செயற்படும் வகையில் இவர் பீடாதிபதியாகப் பணியாற்றவுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement